சூப்பர் ஜி சூப்பர் ஜி... இதோ மேலும் பல படங்கள்
மனிதர்கள் பலவகை எனலாம்ங்க ஒருத்தரோட கேரக்டர் நிச்சயம் இன்னொருத்தர்கிட்ட இருக்காதுன்னு சொல்லலாம்ங்க.
அந்தமாதிரி தாங்க இங்கயும் சில படங்கள் இருக்குங்க இந்த படங்கள் அனைத்தும் ஒரு கலவைங்க நகைச்சுவை, பயங்கரம் இன்னும் நிறைய இருக்குங்க இன்னைக்கு இந்த படங்களில்.
சரி வாங்க அந்த படங்களை பார்க்கலாம்...

#1
பாத்து கத்தி பட்ற போகுது பா...

#2
அட பக்கி

#3
உனக்கு விளையாட்டு கேக்குது ம்ம்ம...

#4
ஓ...இது அளவுக்கா

#5
ஆத்தி இது என்ன வாய்... இல்ல வாஷ்பேஷனா

#6
ஹலோ ஹலோ அப்படியே இங்க கொஞ்சம்

#7
சொர்க்கத்தை கண்டேணே

#8
நைஸ்

#9
இதுல எது நாய் அப்படின்னு நீங்க கேக்க வர்றது புரியுதுங்க...

#10
செத்தான் அவன்

#11
இப்படி ஒரு நட்பா

#12
என்ன லுக்கு

#13
அடப்பாவி மக்கா...

#14
அருமை அருமை

#15
வாவ் வாவ் வாவ் சூப்பர்

#16
இப்படி ஒரு ரெய்டா

#17
அமெசிங்

#18
ஆத்தாடி பாத்து மா பாத்து

#19
பின்னாடி பாருங்க அப்படியே

#20
இதெல்லாம் ஒறு பொழப்பு

#21
அழகு அழகு

ம
என்ன ஒரு கவர்ச்சியான சிரிப்பு பாத்திங்களா

#23
உனக்கு பின்னாடி பாரு சாமி

#24
ஷாப்பிங் வந்திருக்காங்க

#25
என்ன ஒரு நட்பு உங்க நட்ப கண்டு நான் வியக்கேன்

#26
நமக்கு எதுக்கு இந்த வேலை...

#27
என்னா ஒரு நடிப்புடா சாமி

#28
இங்க என்னங்கடா உங்களுக்கு சியர்ஸ்

#29
அட சூப்பர் பா

#30
நீங்கதான் குழந்தையா

#31
ஒரு சேப்டிக்கு ஹெல்மேட் அவ்வளோ தாங்க

#32
எப்படிங்க நம்ம ஊஞ்சல்

#33
அடேய் உங்க மீட்டிங் செம டா

#34
நீங்களாம் எங்க இருந்துடா வர்றிங்க

#35
அடுத்து நம்மாளுங்க சவப்பெட்டில கூட பிராண்டட் கேப்பாங்கனு இப்பவே விட்டுடாங்க...

#36
ஆத்தாடி என்னாதிது

#37
சும்மாங்க இது

#38
ஐ எனக்கு...

#39
அருமை

#40
இதுதாங்க ஏ.சி. டிரஸ்

#41
வாவ்

#42
இனி Zoo க்கு போன இதெல்லாம் பாத்துகொங்க

#43
இதயும் கொஞ்சம் செக் பண்ணிகொங்க..எத்தாந்தட்டி

#44
இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது

#45
அட பக்கிங்களா

#46
அடேய் அங்க முதலை இருக்குடா பாத்து

#47
சூப்பர் ஹோட்டல்

#48
பீச்ல இப்படி ஒரு கூட்டமா

#49
நீங்க இப்படி வர்றத நான் டிரைவர்ட்ட சொல்ல மாட்டேன் கவலை படாதிங்க

#50
எப்படிங்க சாகசம்

#51
வாவ்

#52
இப்பி ஆயிருச்சே

#53
எதுக்கு இப்படி இருக்காங்க ...ம்ம்ம்

#54
செம செம ஜி

#55
அட கருமம் புடிச்சவனே

#56
பாம்பா இது வாவ்

#57
கார் ரேஸ் போல

#58
ஓ...எல்லாமே இங்கயே வுா..

#59
நீ செத்தடா மவனே...

#60
நான் வரலை இந்த விளையாட்டுக்கு



Click it and Unblock the Notifications