கொஞ்சம் ஷாக்கா தான் இருக்கும்ங்க இத பாத்தா...
இன்றைய காமெடி படங்களை பார்க்க போகலாமாங்க இன்றைக்கு செம காமெடி பண்ணும் இவர்களை பாருங்க.
எப்படிலாம் இவுங்க காமெடி பண்றாங்கனு பாக்கலாமாங்க வாங்க...

#1
ரொம்ப சூப்பருங்கோ

#2
இதுதான் சான்ஸ் போல

#3
அருமை அருமை

#4
ம்ம்ம்

#5
உலகின் பெரிய சட்டை

#6
எங்க மீன் புடிக்குது பாருங்க

#7
அருமை

#8
என்னாடா இது

#9
இப்படி ஆயிருச்சே

#10
நேரம் தான்

#11
பாவம் ரொம்ப ஞாபக மறதி போல

#12
என்ன ஒரு திறமை

#13
ஜி அப்படியே இங்க கொஞ்சம்

#14
அழகான இயற்கையின் சில மர்மங்கள்

#15
இது ஓவர் ஆக்டிங் ஆமா

#16
மவுஸ புடிக்க தயார் ஆகுறாங்க

#17
என்ன ஒரு நடிப்பு

#18
இவரோட ஆளு கோவிச்சிகிட்டாங்களாம் அதான் இப்படி கோவமா போறாரு

#19
எப்படிலாம் போட்டோ எடுக்குறாங்க

#20
என்ன ஒரு பாசம்

#21
ஓவர் லொள்ளு

#22
எப்படி நம்ம மேக் அப்

#23
என்னாதிது இப்படி

#24
வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய் இறால் கூட

#25
போதைல இப்படி ஆயிருச்சே

#26
இன்னும் தெளியல போல

#27
அவனுக்கு என்ன கோவமோ

#28
ரொம்ப நைஸோ நைஸ்

#29
என்ன ஒரு புத்திசாலித்தனம்

#30
நம்ம நாட்ட விட ஓவரா விளம்பரம் பண்றாங்களே

#31
அருக்கானிய கண்டுபுடிச்சாசு...

#32
சூப்பரு

#33
சரிங்க

#34
ஏன் இப்படி

#35
போதுமா ராஜா

#36
மழை வந்தாலே எல்லாரும் ஜாலி ஆயிடுறாங்க...இப்ப நம்ம இருக்குற நிலைமக்கு இதெல்லாம் போட்டோல மட்டும் தான் பாக்க முடியும் போல

#37
யாருக்கு வேணும் இந்த கேக்

#38
சுவாமிகளுக்கும் விளையாட்டு முக்கியம் ப்ரோ

#39
செம போட்டோ

#40
இந்த வெயிலுக்கு அப்படியே இதுல ஆனந்தமா குளிக்கணும்

#41
எப்படிங்க இந்த பார்

#42
வெறும் பொம்மை தான பதறாதீங்க பெண்களுக்காக குரல் கொடுப்பவர்களே...

#43
என்னா இவ இப்படி சிரிக்கறா

#44
என்ன ஹயிட்டு பாத்து நில்லுபா

#45
சூப்பரு

#46
எப்படிலாம் வித்தை காட்டுறாங்க

#47
உங்க திறமைக்கு சல்யூட் சார்...RIP

#48
ச்சே...ஜெஸ்ட் மிஸ்

#49
பாத்து போங்க சார்

#50
ஒருவேளை இது இந்தியாவோ இருக்குமோ

#51
சோ நைஸ்

#52
இது என்னாது இப்படி

#53
இங்க அதுக்கு மேல

#54
செம புத்திசாலி போல

#55
நீங்க நல்லா வரணும்

#56
இது வேற மாதிரி...

#57
நீ மட்டும் ஏன் இப்படி

#58
ரொம்ப ரொம்ப அருமை

#59
ஆனந்தக் குளியல்

#60
ஏன் இந்த ஷாக்கு

#61
வெரி நைஸ் ஹேர் கட்

#62
நமக்கு இருக்குற இந்த பாடிக்கு டாட்டூ அவசியமா...

#63
எவன்டா இந்த வேலைய பாத்தது

#64
பின்னாடி க்யூட் லுக்

#65
பின்னாடி பத்திரம்ணே...

#66
நீ யாரு சாமி



Click it and Unblock the Notifications