நோ அதிர்ச்சி ப்ளீஸ்.... இதோ இன்னும் படங்களை பார்க்க
இன்றைய காமெடி கலந்த சில அதிர்ச்சியான படங்களை பார்க்க போகலாமாங்க இவையனைத்தும் நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.
அந்தளவுக்கு இவை காமெடியான படங்கள்ங்க சரி வாங்க படங்களை பார்க்க போகலாம் இதோ....

#1
பெரியவரே என்னாதிது....

#2
நைஸ்

#3
செம

#4
செம கிளிக்

#6
செம க்யூட்

#7
ஏன் இப்படி

#8
செம

#9
எப்படி கொடுக்கறாரு பாருங்க விளக்கம்

#11
இது என்னாது இப்படி

#13
அருமை

#14
பேசியல் போல

#15
எங்கடா போகஸ் பண்றிங்க

#16
உன்னையெல்லாம் இன்னும் 2000 வருஷத்துக்கு எதும் பண்ண முடியாதுடா போட போ

#17
சூப்பரு

#18
ஏன் இப்படி

#19
நைஸ்

#20
இவ்ளோ காஸ்ட்லி கார இப்படித்தான் கொண்டு போவிங்களா...

#21
என்னா பொண்ணு

#22
எபப்டி முட்டு கொடுத்துருக்காங்க பாருங்க

#23
என்ன ஒரு அழகு

#24
செம கிளிக்

#25
சூப்பர் டாடி

#26
இது என்னாது

#27
பல்லி குட்டி போல

#28
அருமை

#29
அய்யோ அய்யோ...அவுங்க ஆப்ஷன் B நோவ கிளிக் பண்ணிட்டாங்க ஜி

#30
ம்ம்ம் செம

#31
என்னப்பா இது...அது சரி பாவம் அவனுக்கு என்ன கவலையோ...

#32
போதும் டா கேமராவ பாரு

#33
இதுக்கு அதுவே பரவால

#34
எப்படி கரெக்டா சுட்டுருவீங்களா

#35
இது என்னாது இப்படி

#36
இவளுங்க இன்னும் திருந்தல பா

#37
செம டோய்

#38
இவனுங்க பக்கத்துல உக்காந்ததுக்கு

#39
நைஸ்

#40
செம வண்டி

#41
இப்படியும் கூட வருமா

#42
க்யூட்

#43
கேமரா மேன் னா இப்படி இருக்கணும்...என்ன ஒரு கலை நயம்

#44
நீங்க என்ன பாக்குறிங்கன்னு நாங்க பாத்துட்டோமே...

#45
இது அது இல்ல...

#46
கால்லயே மெசேஜ் பண்ணுறாரு

#47
இது தான் டெரர் குரூப்

#48
என்ன விளையாட்டு

#49
இன்னும் அந்த டிரெய்ன் மாறலயே டா

#50
ஏனே இம்புட்டு சோகம்

#51
யாரு இந்த வேலைய பாத்துருப்பா...ஒருவேளை காக்கா கக்கா போய்ருக்குமோ....

#52
அழகு

#53
செமயா

#54
உன் திறமைய கண்டு வியக்கோம்

#55
இத்தனை கொம்பா

#56
ஏன்டா இப்படி

#57
என்ன ஒரு அழகு ச்சே...

#58
யம்மா இங்க பாரும்மா...என்னமா பண்ற அங்க...

#59
இன்னும் டெடி பீர கட்டி புடிச்சிட்டு தான் தூங்கறதா

#60
வாவ் செம

#61
அங்க ஒருத்தர் பாடம் நடத்திட்டு இருக்காரு உனக்கு பாட்டு கேக்குதா...பாவம் யா அவரு....

#62
எங்க போனாலும் போட்டோ எடுக்க 11 பேர் கொண்ட குழுவோட போவாரு போல

#63
இன்னும் ஊசின்னா பயமா டா உனக்கு

#64
செம

#65
பாட்டி பாத்து மா



Click it and Unblock the Notifications