இத பாத்து சிரிக்கறதா அழுவறதாங்க....இதோ இன்னும் படங்கள்
இன்று நாம் பார்க்க இருக்கும் படங்கள் அனைத்தும் நிச்சயம் நம்மை ரொம்ப சிரிக்க வைக்க இருக்குதுங்க அந்தளவுக்கு சூப்பரான காமெடி படங்கள்ங்க இவை.
இதோ இன்றைய காமெடி படங்களை பார்க்க போகலாமாங்க இதோ வாங்க பாக்கலாம்....

#1
இவரு திறமைய கண்டு வியக்கேன்

#2
என்னா அடி

#3
போச்சா போங்க

#4
என்ன அந்த ஆர்மி பொண்ண குறுகுறுன்னு பாக்குறிங்க....

#5
பயங்கரம் போங்கோ

#6
என்ன பண்றாங்க

#7
செருப்ப பாத்தாலே தெரியுது அவனா நீ...

#8
போதும்

#9
அருமை அருமை

#10
செம கேட்ச்

#11
நாய்க்கு ஏ.சி யா

#12
ஒருவேளை இதுதான் அந்த நாயா இருக்குமோ

#13
என்ன நம்ம பிகரு இன்னைக்கு இன்னும் வாட்ஸ் ஆப் வராம இருக்கு...

#14
ஏன்டா இப்டிலாம் பண்றிங்க

#15
வெரி வெரி நைஸ்

#16
முடியல டா யப்பா

#17
இங்க அதுக்கு மேல

#18
அய்யோ அய்யோ

#19
யோவ் என்னத்தய்யா அப்படி எட்டி பாக்குற

#20
என்னடா தகப்பா லுக்கு

#21
வெயில் ஓவர்ல அதான் இப்படி

#22
பாஸ்னா இப்படி இருக்கணும் ஒரு சிலர் இருக்காங்களே எப்ப பாரு எருமைச் சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே....

#23
என்னடா பண்ற இதுக்கும் ட்யூப்பா

#24
ஆப்பிள் மண்டையன்

#25
செம மாடல் வண்டி

#26
என்னாயிருக்கும்

#27
பின்னாடியும் போஸ் கொடுக்கறாங்க பாருங்க செமயா

#28
நம்மளா இப்படி இருக்கோம்

#29
பாம்ப பாத்திங்களா இல்லையா

#30
செம போங்கோ

#31
அர்னால்டு சிஸ்ட்ர் போல

#32
நைஸ் ஜர்னி...

#33
போச்சா

#34
என்ன ஒரு அழகு

#35
இது என்னவா இருக்கும்...இத பாத்தா நமக்கு வேற மாதிரி தோணுதே

#36
இது என்ன இடுப்பா இல்ல பிரியாணி செய்ற அடுப்பா

#37
வாவ் சூப்பரு

#38
எங்கடா ஹார்ன் அடிக்கற...இன்னைக்கு நீ செத்த டா

#39
உங்க திறமைய கண்டு வியக்கேன்

#40
எலிய எப்படி புடிக்கணும்னு கிளாஸ் போகுது போல

#41
பயங்கரமா இருக்கே

#42
கார் போச்சே

#43
பார்கிங் பண்ணும் போது பாத்து பண்ணுங்க

#44
செம கிளிக்

#45
RIP தலைவா

#46
நைஸ்

#47
ம்ம்ம் லவ்ஸ் போல

#48
தம்பி உட்காரும் போது பாத்து உட்காந்து ஓட்டுப்பா

#49
என்னாங்கடா பண்றிங்க

#50
செம கார்

#51
எப்படி பேலன்ஸ் பண்ணி தூங்குறாங்க பாருங்க

#52
இதெப்படி இங்க வந்துச்சு

#53
என்சாய்

#54
பாத்து பா ஸ்லிப் ஆன செதறிடுவ

#55
இதுக்கே ஸ்டூல்னா அப்பறம் மத்ததுக்கு....

#56
டேய் எங்கடா பாக்குறிங்க

#57
ஏன் இவ்ளோ கொல வெறி

#58
ஒரு அருமையான புகைப்படம் இது

#59
நோ கமென்ட்ஸ்...

#60
இது என்னாது

#61
யம்மாடி கீழ உன் பாய் பிரெண்ட் மூஞ்சிய கொஞ்சம் பாரு

#62
ஏன் இப்படி

#63
செமயான திருட்டு

#64
போதும்டா டேய்

#65
குதிச்சிரு டா கைப்புள்ள குதிச்சிரு



Click it and Unblock the Notifications