ஆத்தாடி...இப்படியுமா இருப்பாங்க....இதோ மேலும் படங்கள்
இன்றைக்கு உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க இங்க சில பேர் வந்திருக்காங்க அவங்க என்னலாம் பண்றாங்கனு பாக்கலாமாங்க.
நிச்சயம் இவுங்க பண்றத பாத்தா நமக்கு தாறுமாறா சரிப்பு வரும்ங்க இதோ வாங்க பாக்கலாம்....

#1
செமயா பேலன்ஸ் பண்றாரு...

#2
அய்யோ அய்யோ...போயா யோவ்..கடுப்ப கிளப்பிக்கிட்டு...

#3
பாவம் அவரே டயர்ட்டா தூங்குறாரு

#4
ரசிகன் டா நீ ரசிகன்டா...திரிஷா உனக்கு தான்டா...

#5
என்ன ஒரு அறிவு

#6
அருமை அருமை

#7
இங்க அதுக்கு மேல

#8
என்ன பண்றாங்க ஒரே கன்பியூஸா இருக்கே

#9
அங்க பாரு அவன் மட்டும் எப்படி போட்டோ எடுக்கறான்னு

#10
இந்தாம்மா ஆம்பளைங்க சூச்சூ போற இடத்துல நீ என்னம்மா பண்ற..

#11
பாத்து மா பாத்து ஏதாவது கம்பி கீது குத்திற போகுது

#12
வெரி நைஸ்

#13
இந்த நிலைமைலயும் நமக்கு இந்த தம் தேவையா

#14
சூப்பரு போங்க

#15
செம போங்க

#16
எல்லாரும் செம டயட்ல இருப்பாங்களோ...

#17
நம்ம ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது மட்டும் இப்படிலாம் இருக்கமாட்டேங்குது..

#18
பாவம் அவரே அசந்து தூங்கறாரு

#19
இன்னுமாடா இந்த கம்பியூட்டர நீ யூஸ் பண்ற

#20
என்ன செருப்புடா அது

#21
செம கூலா இருக்காறே

#22
இதெல்லாம் ரொம்ப ஓவருயா...

#23
ஆமா அப்படித்தான் இன்னும் நல்லா யோசி...

#24
ஒரே டென்ஷனாம் அதான் தம் அடிக்கறாப்ல

#25
வீட்டுல இப்படியே டி.வி பாத்து பாத்து பழகிருச்சாம் அதான் பழக்கத்த மாத்திக்க முடியலை போல...

#26
சூப்பரு

#27
வெரி நைஸ்

#28
பாத்து ராஜா..அப்பறம் இதுதான் உன்னோட கடைசி போட்டோவா இருக்கபோகுது

#29
இந்த என்ன ரண களம் நடந்துட்டு இருக்குது அங்க ஒருத்தன் உக்காந்து மிக்சர் சாப்புட்டு இருக்கான் மொமன்ட்...

#30
அழகு அழகு

#31
ஜெட்டை பாதுக்காப்பாக தரை இறக்குவது எப்படி...அப்படிங்கற புக்க படிச்சிட்டு இருக்காரு போல...

#32
செம டைமிங் போட்டோ

#33
மீன் புடிச்சே ஆகணுமா...

#34
இந்த தில்லான பறவை எங்க கூடு கட்டி இருக்குனு பாருங்க...

#35
லைட்டா தீஞ்சிருச்சு அவ்ளோ தான்...

#36
செம கிளிக்

#37
அய்யோ அய்யோ

#38
அமேசிங் கிளிக்

#39
ஏன் இம்புட்டு பயம்

#40
உன் அறிவ பாத்து நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம்...

#41
என்ன ஒரு அழகு

#42
பாவம் மா அந்த ஆளு...கொஞ்சம் கீழ பாருங்க..

#43
நைஸோ நைஸ் போ

#44
கை கூட டச் பண்ணாம நிக்கறான் பாருங்க..செம..

#45
நாளைக்கு நம்மளும் இப்படித்தானோ....

#46
கொஞ்சம் மப்பு போல

#47
இதுலயும் ஆக்ஸிடண்டா...அட போங்கய்யா...

#48
ஆத்தி குத்துன குத்துல மூஞ்சி வோடபோன் நாய் மாதிரி ஆயிடுச்சு..

#49
செத்தாண் பய...

#50
மைனஸ் 45 டிகிரியா...இதுலயும் உங்களுக்கு கொண்டாட்டம் கேக்குது

#51
சார் டி ஷர்ட்ட திருப்பி போட்டுடிங்க..

#52
ஏன் இப்படி...

#53
என்ன ஒரு அறிவு

#54
எப்படி சீட் விளையாடறாங்க பாருங்க...

#55
ஏன் அவ்ளோ ஷாக்

#56
வாட் ஏ மண்டை...

#57
ஆளு வேற பாக்க பல்க்கா இருக்கான்...ஏன் இப்படி பண்றாண்...

#58
என்ன பண்ணுவாங்களா இருக்கும்

#59
செம வீலிங்..

#60
எப்படி நம்ம திறமை...



Click it and Unblock the Notifications