இன்னைக்கு ஆபிஸ் கடுப்படிக்குதாங்க...இதோ கடுப்பை போக்கும் படங்கள்
இன்றைய சிறப்பு படங்களை ஒரு ரவுண்ட் பார்க்க போலாமாங்க இன்றைய படங்களின் தொகுப்பில் பல காமெடியான படங்களை பார்க்க போறோம்ங்க.
அது என்னென்ன படங்கள்னு போய் பாக்கலாமாங்க வாங்க....

#1
என்ன பண்ணுவாங்களா இருக்கும்

#2
அதுவே வந்துடுச்சி போல

#3
செம ஹேப்பி போல

#4
இப்படி ஒரு லவ்வா

#5
பாத்து பா

#6
க்யூட்

#7
இவ்ளோ பல்க்கா

#8
ஏன்டா ஏன்

#9
சூப்பர் எய்ம்

#10
அருமை அருமை

#11
இது எங்க கிளம்புது

#12
டியூட்டில ரொம்ப ஸ்டிரிக்டு

#13
ம்ம்ம விளையாட்டு

#14
சூப்பர் கிஸ்

#15
பாதர் அன் சன்

#16
அட குருவி போனா போகட்டும்ங்க முந்தாநாளு 2 பாம்பு உள்ள போய்ருச்சிங்க அத பாருங்க

#17
ரொம்ப ரொம்ப அழகு

#18
எங்க வந்து கூடு கட்டிருக்கு பாருங்க

#19
அங்க ஒருத்தன் என்னத்தயோ கீழ குனிஞ்சு பாத்துட்டு இருக்கான்

#20
செம மீன்

#21
அருமை அருமை

#22
என்ன ஒரு புத்திசாலித்தனம்

#23
தெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க

#24
பேஸ்புக் போட்டோவ பாத்து யாரும் ஏமாந்துராதிங்க மக்கா

#25
ஏன்டா அப்படி பாக்குறிங்க இதய

#26
போதுமா ராஜா இது

#27
என்ன கருமம் டா இது

#28
இது கூடவும் வாக்கிங்கா

#29
செம குடை

#30
பீர் குடிக்குற போட்டி போல..தல கலக்குறாரு

#31
ஒரு ரெண்டு நிமிஷம் சிக்னல்ல பொறுமையா நிக்கறிங்களா டா... பெரிய கப்பல் வியாபாரி அந்த 2 நிமிஷத்துல பல கோடி லாஸ் ஆயிடும்

#32
இதுவல்லவா ஷூ

#33
இது கடல் கன்னி இல்லைங்க கடல் பன்னி

#34
இது நோ பார்கிங்ல நிறுத்திருந்தாங்கலாம் அதான் சட்டம் தன் கடமையை செய்கிறது....

#35
இது என்னா இப்படி

#36
செம டைவுங்க...சத்தியமா சூப்பரு

#37
என்ன ஒரு இசை திறமை

#38
நம்ம வீட்டு நாய இந்த மாதிரி வண்டில ஏற சொன்னா தெறிச்சி ஓடுது அது ஏன் அப்படி......

#39
செம

#40
என்ன ஒரு அறிவாளித்தனம்....

#41
கணவர் மொபைல நோண்டும் போது சைடுல பாக்குறத நிறுத்துங்க ப்ளீஸ்

#42
வெரி வெரி ட்ரூ லவ் போலங்க

#43
ஏன் இப்படி

#44
இது கண்டிப்பா நம்ம பயலாத்தான் இருக்கும்...

#45
குடும்பம்னா இப்படி இருக்கணும்...அத விட்டுட்டு குடிச்சிட்டு ஒரு நாள் வீட்டுக்கு போனா அந்த அடி அடி அடிக்கறது, எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நாங்களும் நடிக்கறது

#46
கமென்ட பாருங்க ஜி...அதுசரி நீங்க கமென்ட எங்க பாக்க போறீங்க....

#47
ஏய் ஏய் ஏய் என்னாதிது

#48
சூப்பர் கா

#49
இப்படியும் கூட கார கொண்டு போலாமா....

#50
நோ கமென்ட்ஸ்

#51
எதையோ ரொம்ப டீப்பா ரசிக்கறாங்க போல

#52
இதுக்கு பேருதான் வாழ்வோ...வாங்க அடுத்த படத்துக்கு போகலாம் கடுப்பாகுது...

#53
நீங்களாம் எங்க இருந்துடா வர்றீங்க

#54
அருமை அருமை

#55
ஒரு பூனைய விடறிங்களா...அதுவே பாவம் அதோட லவ்ர்க்காக ரொம்ப நேரமா வெயிட்டிங்

#56
யாருக்காச்சும் வேணுமா இது

#57
என்ன பண்ணுவாங்களா இருக்கும்

#58
ரெண்டு வெள்ளை புறா பக்கத்து பக்கத்துல சும்மா ஜொய்யினு போச்சு

#59
இது ரொம்ப ரொம்ப ஓவர்

#60
டின்னர் ரெடிங்க

#61
இது கொஞ்சம் புதுசா இருக்கே

#62
வெரி வெரி நைஸ்

#63
நோ கமென்ட்ஸ்

#64
லோடு போதுமா

#65
எப்படி நம்ம ஹேர் ஸ்டைலு

#66
ரொம்ப சூப்பரு

#67
எங்க ராஜா போறீங்க

#68
ஒரிஜினல் வெஸ் பேஸ்புக் போட்டோ

#69
என்னா வலி



Click it and Unblock the Notifications