Home
Social media

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க நூதன பிரச்சாரம்!!

By Prabakaran

உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், சமீபத்தில் மும்பையில் நடந்த சம்பவம் என இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிறைய அரங்கேறி வருகின்றன. இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறுது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பலர் இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறையில் இறங்குவது, பெண்களை துன்புறுத்துவது போன்ற செயல்கள் இந்து மதத்தின் பெண் தெய்வங்களான லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை துன்புறுத்துவதற்க்கு சமமானதாகும். பெண்கள் கடவுளுக்கு சமமானவர்கள், அவர்களை வணங்க வேண்டும் என்பதை சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு நூதன போராட்டம் நடைபெறுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறையினால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் மூன்று பெண் தெய்வங்களும் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சித்தரித்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் ஆன்லைன் மற்றும் சமூக இணையதளமான பேஸ்புக் போன்றவைகளில் பரவி வருகின்றன. கீழே உள்ள சிலைட் சோவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்களை பார்ப்போம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை

பெண்களுக்கு எதிரான வன்முறை

பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் படங்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X