Just In
- 6 hrs ago Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- 11 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 11 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 11 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
புதிய மெருகுடன் வந்திருக்கும் ஸ்கைப் 6.0 வெர்சன்
ஸ்கைப் ஒரு புதிய அப்டேட்டட் டெஸ்க்டாப் ப்ரோக்ராம் வெர்சனை விண்டோஸ் மற்றும் மேக்கிற்காக அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்கைப் 6.0 என்று அழைக்கப்படும் இந்த புதிய வெர்சனை இனி மைக்ரோசாப் மற்றும் பேஸ்புக் மூலமும் சைன் இன் செய்யலாம். அதனால் இனி பழைய மாதிரி ஸ்கைப்பில் சைன் இன் செய்யத் தேவை இராது.
இந்த புதிய ஸ்கைப் அப்டேட் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளோடு இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஹாட் மெயில், அவுட்லுக் மற்றும் விண்டோஸ் லைவ் மெசன்ஜர் போன்றவற்றிலிருந்து இன்ஸ்டன்ட் மெசேஜ் பெற உதவி செய்கிறது. மேலும் இந்த புதிய அப்டேட் ஸ்கைப்பில் விடப்படும் வீடியோ மற்றும் ஆடியோ கால்களின் தரத்தை உயர்த்தி இருக்கிறது.
அதோடு இந்த புதிய ஸ்கைப் 6.0 வெர்சன் 6 புதிய மொழிகளை சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக தாய், குரோஷியன், ஸ்லோவேனியன், செர்பியன், காட்டலான், மற்றஉம் ஸ்லோவாக் போன்ற புதிய மொழிகளை சப்பரோட் செய்கிறது. இதன் மூலம் ஸ்கைப் 6.0 மொத்தம் 38 மொழிகளை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இந்த புதிய வெர்சனில் எஸ்எம்எஸ் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் பகுதி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் விண்டோஸ் 8 வெளிவந்த பிறகு வந்திருக்கிறது. கடந்த வருடன் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் ஸ்கைப்பை விலைக்கு வாங்கியது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470