பேஸ்புக் ஷாட்கட் கீக்கள்!!!

Written By:

இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்களான பேஸ்புக் மற்றும் யூ டியூப் ஆகியவற்றினி ஷாட் கட் கீக்கள் உங்களுக்கு தெரியுமா நண்பரே தெரியவில்லை எனில் இதோ அதை இங்கு பாருங்கள்.

இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தான் இவை.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பேஸ்புக் ஷாட்கட் கீக்கள்!!!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு


பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீக்கள்

Alt+1 - ஹோம் பேஜ் கிடைக்க
Alt+2 -உங்களுடைய புரபைல் கிடைக்க
Alt+3 - நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்
Alt+4 - இன்பாக்ஸ் (மெசேஜ்)
Alt+5 - அறிவிப்புகள் (Notifications)
Alt+6 - மை அக்கவுண்ட்
Alt+7 - பிரைவசி செட் செய்வது
Alt+8 - பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்
Alt+9 - Terms and Conditions தரும் பக்கம்
Alt+0 - உதவி மையம்


யு-ட்யூப் ஷார்ட்கட் கீக்கள்

Spacebar - வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த
Left Arrow - ரீவைண்ட் செய்திட
Right Arrow -இயக்கிய முன் பக்கம் செல்ல
Up Arrow - ஒலி அளவை அதிகரிக்க
Down Arrow - ஒலி அளவைக் குறைக்க
F key - முழுத் திரையில் காண
Esc key - முழுத்திரையிலிருந்து விலக

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot