2.o படத்தில் மாயமாகும் செல்போன்கள்: டீசரில் மிரள வைக்கும் காட்சிகள்.! சிட்டி விஸ்பரூபம்.!
நடிகர் ரஜினி காந்த், சங்கர் எமிஜாக்ஷன், அக்ஷயகுமார் ஆகியோர் நடிப்பில் ரூ.400 கோடிக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள படம் 2.o. ஆகும். 4 ஆண்டாக இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் பாடல்
நடிகர் ரஜினி காந்த், சங்கர் எமிஜாக்ஷன், அக்ஷயகுமார் ஆகியோர் நடிப்பில் ரூ.542 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் 2.o. ஆகும். 4 ஆண்டாக இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. 2.o படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராப்பிக்ஸ் காட்சிகள் முடிய தாமதமானதால், இந்த படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், விநாயர்கர் சதுர்த்தியான இன்று யூடிபிப்பில் 2 டியில் மட்டும் டீசர் வெளியாகி உள்ளது. இதில் வரும் காட்சிகள் எந்திரனை காட்டிலும் 2.o படத்தின் காட்சிகள் மிரள வைத்துள்ள வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைக்கா புரடெக்ஷன் நிறுவனம்:
2.0 படத்தை இலங்கையை சேர்ந்த லைக் புரெடெஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு தேதி தற்போது, நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பஸ்ட் லுக் எனப்படும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2.0 தொழில் நுட்பம்:
2.0 படம் முழுக்க முழுக்க 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுவதுமாக 3டியில் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் கூட 2டியில் திரைப்படம் எடுக்கப்பட்டு பிறகு 3டியில் மாற்றம் செய்யப்படும். மேலும், இந்த படம் அவதார் படத்திற்கு இணையாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

3டி கேமரா:
2.0 படத்திற்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில், உருவாக்கப்பட்டுள்ள 3டி கேமராவை வைத்தே இந்த படத்தின் காட்சிகளை நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் 3டி கலக்க போகின்றது என்று தற்போது வெளியாகியுள்ள டீசரில் தெரியவந்துள்ளது.
படத்தின் டீசர் வெளியீடு:
விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்த படத்தின் டீசர் தற்போது 3டியில் வெளியிப்பட்டுள்ளது. டீசர் 1.29 நிமிடம் ஓடக் கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் காட்சில் பிரமிப்பூட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இந்த படத்தின் திடீரென செல்போன்கள் அனைத்தும் மாயமாகும் வகையில் காட்சிகள் இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டையே மிஞ்சும் அளவுக்கு இந்த படம் உருவாகியுள்ளது.

மீண்டும் விஸ்பரூபம் எடுக்கும் சிட்டி:
முதல் பார்ட்டு ஆன எந்திரனில் நல்லவான திருந்திய பிறகு சிட்டி ரோபோட் டிஸ்மென்டில் செய்யப்பட்டது. பிறகு அதை மியூசியத்தில் கண்காட்சிக்கா வைக்கப்பட்டுள்ளது. 2.0 படத்தில் தற்போது வில்லான இருக்கும் அக்ஷயகுமார அழிக்க சிட்டி ரோபோட் மீண்டும் இதில் களமிறங்குகின்றது. இதனால் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிலும் விருப்பாக இருக்கும். 2.0 முழுக்க முழுக்க 3டியில் பட்டடைய கிளப்பும். தற்போது டுவிட்டரில், யூடியூப்பிலும் பட்டையை கிளப்பும் வகையில் வெளியாகியுள்ளது.
சங்கர் டுவிட்டரில் வீடியோ:
இந்நிலையில், இயக்குநர் சங்கரும் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
தெலுங்கிலும் டீசர்:
தற்போது தமிழ்யை தொடர்ந்து தற்போது ஓரே நாளில் தெலுங்கிலும் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டத்தின் காட்சிகளை அனைவரும் கவரும் வகையில் இருக்கின்றது. இந்த படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருக்கும் என்று டீசர் காட்சிகளை வைத்தே தெரிந்து கொள்ள முடிகின்றது.


Click it and Unblock the Notifications