ரஜினி ஸ்பெஷல்: ஆன்லைனில் கிடக்கும் ரஜினிகாந்த் புத்தகங்கள்!

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/social-media/rajini-special-online-books-about-raninikanth-2.html">Next »</a></li></ul>
ரஜினி ஸ்பெஷல்: ஆன்லைனில் கிடக்கும் ரஜினிகாந்த் புத்தகங்கள்!

ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான இன்று, அவர் பெயரை உச்சரிக்காத தமிழனோ [திட்டுவதற்காவது], அவர் புகழ்பாடாத தொலைக்காட்சியோ, வானொலியோ இல்லையென்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.

பெரும்பாலான செய்தித்துறை ஊடகங்களும், இணையதளங்களும், SMSகளும் ரஜினியை வாழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், நமது Gizbot தளமும் தன் பங்கைச்செய்ய இதோ இங்கே!

திரு.ரஜினிகாந்த் அவர்களைப் பற்றித்தெரியாதவர்கள் அரிது எனலாம். இருப்பினும் அவரைப்பற்றித் தெரியாதவர்கள் தெரிந்துகொள்வதட்காகவும், தெரிந்தவர்கள் மேலும் தெரிந்துகொள்வதர்காகவும் அவரைப்பற்றி ஆன்லைனில் கிடக்கும் சில சிறந்த புத்தகங்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/social-media/rajini-special-online-books-about-raninikanth-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்