Home
Social media

டுவிட்டர்: மோடியை கிண்டல் செய்து ராகுல் காந்தி வீடியோ.!

முன்னதாக பிரதமர் மோடியை டுவிட்டரில் ராகுல் காந்தி கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு தற்போது, 6.5 கே கமெண்ட்களும், 13 கே சேரும், 39 கே லைக்கும் கிடைத்துள்ளது.

தற்போது, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிஸோராம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை வென்ற தொகுதிகளை காட்டிலும், இந்த முறை ஏராளமான தொகுதிகள் பாஜவுக்கு பறிபோயியுள்ளது

டுவிட்டர்:  மோடியை கிண்டல் செய்து ராகுல் காந்தி வீடியோ.!

முன்னதாக பிரதமர் மோடியை டுவிட்டரில் ராகுல் காந்தி கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு தற்போது, 6.5 கே கமெண்ட்களும், 13 கே சேரும், 39 கே லைக்கும் கிடைத்துள்ளது.

இந்த கிண்டல் செய்தியும் வேகமாக பரவி வருகின்றது.

 5 மாநில தேர்தல்கள்:

5 மாநில தேர்தல்கள்:

தெலுங்கானவில் தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கின்றது. மத்திய பிரதேசத்தில் பாஜ முன்னிலையில் இருக்கின்றது. அங்கு காங்கிரஸூம் போட்டியாக இருக்கின்றது.

ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. மேலும் இங்கும் ஆட்சியை பிடிக்குமா என்பது சந்தேகமே.

சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிவிட்டது. மிஸோராமில் மிஸோராம் தேசிய முன்னணி கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ்.

பாஜவுக்கு பின்னடைவு:

பாஜவுக்கு பின்னடைவு:

கடந்த முறை வெற்ற இடங்களை காட்டிலும் வட மாநிலங்களில் பாஜவுக்கு பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளதால், குஷியாகி விட்டது.

கிராம போன் வீடியோ:

கிராம போன் வீடியோ:

கடந்த அக்டோபர் மாதம் பாஜகவினரிடையே காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, கீறல் விழுந்த கிராமபோன் போன்று ராகுல்காந்தி ஒரே குற்றச்சாட்டை திரும்ப திரும்ப கூறுவதாகவும், குழந்தைதனமான அவரது பேச்சை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

டுவிட்டரில் கிண்டல்:

இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசிய வீடியோவை ராகுல் டுவிட்டரில் வெளியிட்டு கேலி செய்துள்ளார். அதில், முதலில் பிரதமரின் கிராமபோன் குறித்த பேச்சும், அதனைத் தொடர்ந்து நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட ராகுல்காந்தியின் குடும்பத்தினர் பெயரை பல முறை குறிப்பிட்டு பல்வேறு இடங்களில் அவர் பேசிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 ராகுல் காந்தி பதில்:

ராகுல் காந்தி பதில்:

அந்த வீடியோவை பார்த்து மகிழ்வதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் என்று ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது, இதை 6.5 கே கமெண்ட்களும், 13 கே சேரும், 39 கே லைக்கும் கிடைத்துள்ளது. இது வேகமாக பரவி வருகின்றது.

Best Mobiles in India

English summary
rahul gandhi mocks narendra modi twitter viral video : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X