தனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.!
தமிழ் நாட்டில் முன்னணியில் உள்ள ஒரு தனியார் டிவி தொலைக்காட்சியில் , கேம் கேஷா ஒளிப்பரப்பாகி வருகின்றது. இதில் ஆபாச நடனத்தை அரங்கேறியதால், ரசிகர்கள் தொகுதித்து போயியுள்ளனர். மேலும், இந்நிலையில் அந்த
தமிழ் நாட்டில் முன்னணியில் உள்ள ஒரு தனியார் டிவி தொலைக்காட்சியில் , கேம் கேஷா ஒளிப்பரப்பாகி வருகின்றது. இதில் ஆபாச நடனத்தை அரங்கேறியதால், ரசிகர்கள் தொகுதித்து போயியுள்ளனர்.

மேலும், இந்நிலையில் அந்த தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்திற்கு சென்ற ரசிகர்கள் ஒரு காட்டு காட்டி வருகின்றனர். அந்த தொலைக்காட்சியை கண்ட வார்த்தைகளால் அர்ச்சனை நடத்தியும் வருகின்றனர்.

பல்வேறு மொழிகளில் சேனல்:
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அந்த நிறுவனம் பல்வேறு மொழிகளிலும் சேனல்களை நடத்தி வருகின்றது. அந்த டிவியின் பொழுது போக்கை பிரத்யேகமாக கொண்டே செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் சமூக பிரச்னை எதுவும் பெரும்பாலும் விவாதிக்கப்படுவது கிடையாது.

முகம் சுளிக்கும் வார்த்தைகள்:
அந்த வகையில் அந்த குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் முன்னணியில் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதில் ஒளிப்பரப்பாகும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, அது இது எது எது உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் வரும் இரட்டை வார்தை அத்தர்ங்களும், ஆபசமான பேச்சுகளும் சில நேரங்கிளல் பெரியர்களைக் கூட முகம் சுளிக்க வைத்து விடுகின்றது.

சகள Vs ரகள கேம் ஷோ:
இந்நிலையில் அதையும் தாண்டி அந்த சேனலில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிப்பாகும். சகள Vs ரகள என்னும் கேம் ஷோவில் ஆபாச நடனம் அரங்கேயுள்ளது. இதை பார்வையாளர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ரியாத்திகா என்ற பெண்மணி:
இதில் ரியாத்திகா என்ற பெண்மணி உங்களின் நிகழ்ச்சியை குடும்பத்தும் பார்த்த முடியாது போல இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சக்தி என்ற பெண்ணின் டுவிட்:
இந்த நிகழ்ச்சி பெயர்களுக்காக பிரத்யேமாக இருகின்றது. மேலும் சென்சாருக்காக காத்து இருக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
மிட் நைட் மசாலா:
இந்நிகழ்ச்சி கிருஷ்ணன் என்பவர் மிட் நைட் மசாலா போல இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
அர்ச்சனை:
இந்த நிகழ்ச்சியில் கண்டு அதிர்ச்சியை அடைந்த ஒருவரின் அர்சனை இது.
பொறுப்புடன் செயல்பட வேண்டும்:
டிஆர்பிக்காக நிகழ்ச்சியை ஆபசாமாக நடத்தமாமல் இதுபோன்று பொறுப்புடன் நடத்த வேண்டும் என்றும் டுவிட்கள் வருகின்றன. இதுகுறித்து ஒருவரின் டுவிட்.
இதைத் தொடர்ந்து டுவிட்டரில் ஏராளமானோர் திட்டியதால் அந்த பக்கத்தில் வெளியிட்டுள்ள காட்சியைம் நீக்கியுள்ளது குறிப்பிட தக்கது.


Click it and Unblock the Notifications