Home
Social media

ஓட்டு போட்ட திரை, அரசியல் பிரபலங்கள்- தல அஜித் டாப்: பேஸ்புக் ரைவல்.!

இன்று மக்களவை தேர்தல் 2019 இன்று விறுவிறுப்பாக நடக்கின்றது. இதில் திரை பிரபலங்கள் முதல் அரசியல் வாதிகள் வரை வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் முக்கியமான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது. சமூ

இன்று மக்களவை தேர்தல் 2019 இன்று விறுவிறுப்பாக நடக்கின்றது. இதில் திரை பிரபலங்கள் முதல் அரசியல் வாதிகள் வரை வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஓட்டு போட்ட திரை, அரசியல் பிரபலங்கள்- தல அஜித் டாப்: பேஸ்புக் வைரல்.!

இதில் முக்கியமான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் உலா புகைப்படங்கள் உங்களுக்கா.

#1

#1

முதல் ஆளா வந்து ஓட்டு போட்ட தல அஜித். மனைவி ஷாலினியுடன்.

# 2

# 2

சின்னத்தம்பியா வந்தேனே. நடிகர் பிரபு- மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபு.

# 3

# 3

அட்மினை அனுமதிக்கலா, அதுதான் நானே வந்து ஓட்டு போட்டன். ஹெச். ராஜா

# 4

# 4

300 மீட்டர் பாதுகாப்பு இல்லாம நடந்து வந்து ஓட்டு போட்டன். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

# 5

# 5

நான் மீ2வுக்கு மட்டும் தான் பேமஸ் இல்ல. ஓட்டு போட்டும் முடிச்சுட்டேன்.

# 6

# 6

மனைவி ஜோதிகாவுடன் விரப்பா வந்து ஓட்டு போட்ட சூர்யா.

# 7

# 7

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதுக்காக, ரெண்டு விரல்லையும் மை வெச்சு இருக்கன். சிம்பாலிக்கா சொல்லுது.

# 8

# 8

மக்கள் நீதி மைய தலைவர் மகள் ஸ்ருதியுடன் வாக்கு பதிவு மையத்தில் மையமாக நின்ற போது.

# 9

# 9

சூறவாளியே அடிச்சாலும் அத்தனை கூட்டதுக்கு மத்தியில ஓட்டு போட்ட விஜய்.

# 10

# 10

அண்ணன் சூர்யா, அண்ணி ஜோதிவுடன் வலம் வந்து ஓட்டு போட்ட கார்த்தி.

# 11

# 11

மனைவி பிரேமலதாவுடன் ஓட்டு போட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

# 12

# 12

நான் பச்னை தமிழன் அதுதான் வரிசையில வந்து ஓட்டு போட்டேன்- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

# 14

# 14

ஒரே அமுக்குத்தான் அமுக்குனன் பாஜ. தமிழக தலைவர் தமிழிசை.

# 14

# 14

வாக்களிப்பின் முக்கியத்துவம் கூறும் படம்.

# 15

# 15

வாங்களிக்க வேண்டிய அவசியம் குறித்து பேஸ்புக்கில் உலா வந்த படம்.

Best Mobiles in India

English summary
politicians celebrities cast vote photos viral facebook : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X