அட ஆமாம்பா.! அப்போ இப்போ, எப்படி மாறிடுச்சி.!!

Written By:

நேரம் யாருக்காகவும் காத்திருக்காது, காலம் கடந்து போகும் போது நேரத்தை தவிற 'எல்லாமே' மாறி விடும், இதில் எல்லாமே அடங்கி விடும்.

அப்படி என்ன இப்போ மாறிவிட்டது என கேட்பவர்கள், வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதை கீழ் வரும் புகைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அன்று

அன்று

ஒரு காலத்தில் அதிக நேரம் அமைதியாய் உறங்கின.

இன்று

இன்று

இப்போ பூனையும் போன் வைத்திருக்கின்றது.

அன்று

அன்று

திரைப்படங்கள் அன்று படமாக்கப்பட்ட போது.

இன்று

இன்று

இன்று திரைப்படங்கள் பெரும்பாலும், பச்சை நிற பின்னணியில் தான் படாக்கப்படுகின்றன.

அன்று

அன்று

அன்றைய கணினி ஹார்டு டிரைவ் கருவிகள்

இன்று

இன்று

இன்று உள்ளங்கையில் ஹார்டு டிரைவ் கருவிகள்

அன்று

அன்று

அன்று உடற்பயிற்சி மட்டும் செய்தோம்.

இன்று

இன்று

இன்று உடற்பயிற்சி செய்வதை போட்டோ மூலம் ஊருக்கே தெரிவிக்கின்றோம்.

அன்று

அன்று

அன்று பயணம் மட்டும் செய்து, இயற்கையை ரசித்தோம்.

இன்று

இன்று

இன்று பயணத்திலும் பணம் பார்க்க வேலை தான் செய்கின்றோம்.

அன்று

அன்று

அன்று விளையாட பொம்மைகள் மட்டும் தான் இருந்தன.

இன்று

இன்று

இன்று பொம்மையுடன் டேப்ளெட் வந்து விட்டது.

அன்று

அன்று

நண்பர்கள் அன்று மகிழ்ச்சியாய் நகர்ந்த நாட்ககள்.

இன்று

இன்று

இன்று முன்பை விட அதிக நண்பர்கள், ஆனால் எல்லாமே கணினியில் மட்டும் தான்.

அன்று

அன்று

அன்று வீடியோ கேம் என்றால் சூப்பர் மேரியோ.

இன்று

இன்று

இன்று வீடியோ கேம்களும் அதிகளவு நிஜமானதாய் காட்சியளிக்கின்றது.

அன்று

அன்று

மொபைல் போன் அன்று அதிக வித்தியாசமாய் இருந்தன.

இன்று

இன்று

இன்று மொபைல் போன்கள்.

அன்று

அன்று

அன்று தொலைகாட்சிகள் வீட்டு பிரானிகளுக்கு சவுகரியமாய் இருந்தது.

இன்று

இன்று

இன்றைய தொலைகாட்சிகள் வீட்டு சுவற்றில் ஒட்டி கொண்டது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான மம்மி காலில் 'அடிடாஸ் ஷூ'..??!

சலிப்பாய் இருந்தால் இதை பாருங்கள் : 60 நொடிகள் இண்டர்நெட் நடவடிக்கைகள்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Pictures that show how times have changed Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot