Home
Social media

வானத்தில் ஓடிய உசேன் போல்ட் காட்சிகள் வைரல்.! அரிய புகைப்படங்கள்.!

தொழில்முறை கால்பந்தாட்ட்ட வீரராவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் உசேன்போல்ட், இந்த விமானப் பயணத்தின் போது மிட்டாய் கடைக்குள் புகுந்து 4 வயது குழந்தையை போல் உணர்ந்ததாக தெரிவித்தார்.

8 முறை ஒலிம்பிக் தங்கம் வென்று ஓட்டப்பயந்த வீரர் உசேன் போல்ட பிரான்சில் புவி ஈர்ப்பு விசையில்லா விமானத்தில் பயணம் செய்தார்.

வானத்தில்  ஓடிய உசேன் போல்ட்  காட்சிகள் வைரல்.!  அரிய புகைப்படங்கள்.!

பிறகு இந்த பயண புரோமோனுக்காக மம் கிராண்ட் கார்டன் ஸ்டெல்லார் என்ற ஷாய்பெயின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

மிட்டாய் குழந்தை:

மிட்டாய் குழந்தை:

தொழில்முறை கால்பந்தாட்ட்ட வீரராவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் உசேன்போல்ட், இந்த விமானப் பயணத்தின் போது மிட்டாய் கடைக்குள் புகுந்து 4 வயது குழந்தையை போல் உணர்ந்ததாக தெரிவித்தார்.

ஏர்பஸ்சில் மிதந்து:

ஏர்பஸ்சில் மிதந்து:

ஏர்பஸ்-ஏ310 என்ற விமானத்தில் புவி ஈர்ப்பு விசையற்ற பயணத்தின்போது மிதந்தத படி ஷாம்பெயினை உசேன் போல்ட் அருந்தினார்.

 பாட்டில் வடிவமைப்பாளருடன்:

பாட்டில் வடிவமைப்பாளருடன்:

மம் கிராண்ட் கார்டன் ஸ்டெல்லார்' என்ற ஷாம்பெயினின் பாட்டிலை வடிமைத்த வடிமைப்பாளர் ஆக்டவ் டி குயெல்லுடன் உசேன் போல்ட்.

உசேன் போல்ட் விண்வெளி வீரர்:

உசேன் போல்ட் விண்வெளி வீரர்:

புவி ஈர்ப்பு விசையற்ற விமான பயணத்தில் ஃபிரான்ஸின் விண்வெளி வீரர் ஜீன் ஃப்ரான்கோய்ஸ் கிலெர்வோயுடன் உசேன் போல்ட்.

மற்றொரு மகிழ்ச்சி:

மற்றொரு மகிழ்ச்சி:

புவி ஈர்ப்பு விசையற்ற விமான பயணத்தில் ஃபிரான்ஸின் விண்வெளி வீரர் ஜீன் ஃப்ரான்கோய்ஸ் கிலெர்வோயுடன் ஒரு மகிழ்வான தருணத்தில் உசேன் போல்ட்.

போஸ் கொடுக்கும் காட்சி:

போஸ் கொடுக்கும் காட்சி:

புவி ஈர்ப்பு விசையற்ற விமான பயணத்துக்கு பின் விமான பணியாளர்களுடன் தன் டிரேட் மார்க் போஸ் கொடுக்கும் உசேன் போல்ட்.

மகிழ்ச்சியான தருணத்தில் குழுவினருடன்:

மகிழ்ச்சியான தருணத்தில் குழுவினருடன்:

புவி ஈர்ப்பு விசையற்ற விமான பயணத்தில் ஃபிரான்ஸின் விண்வெளி வீரர் ஜீன் ஃப்ரான்கோய்ஸ் கிலெர்வோய், "மம் கிராண்ட் கார்டன் ஸ்டெல்லார்' என்ற ஷாம்பெயினின் பாட்டிலை வடிமைத்த வடிமைப்பாளர் ஆக்டவ் டி குயெல்லுடன் உசேன் போல்ட்.

திரும்பிய மகிழ்ச்சி உசேன்:

திரும்பிய மகிழ்ச்சி உசேன்:

புவி ஈர்ப்பு விசையற்ற வகையில் பயணம் செய்ய பிரெத்யேகமாக வடிமைக்கப்பட்ட ‘ஏர்பஸ் ஸீரோ-ஜி' என்ற விமானத்தில் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் உசேன் போல்ட்.

Best Mobiles in India

English summary
PICS Retired Sprinter Usain Bolt Takes Part in Zero Gravity Race : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X