Home
Social media

#பாரீஸ்அட்டாக்ஸ் : பிரபலங்களின் குமுறல்கள்..!

பாரீஸ் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பும் வருத்தமும் தெரிவிக்க ப் பட்டு கொண்டே இருக்கும் நிலையில் சில ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் தங்களத்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தெரிவுத்துள்ளனர்.

அப்படியாக #ப்ரேஃபார்பாரீஸ் (#prayforparis) என்ற - அதாவது பாரீஸ்காக வேண்டுகிறேன் என்ற ஹேஷ்டாக் மூலம் பிரபலங்கள் சிலர் செய்த ட்வீட்கள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..!

சோனம் கபூர் :

சோனம் கபூர் :

பாரீஸ் நகரில் நடந்த பயங்கரவாத சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார் சோனம் கபூர்.

ஹிரிதிக் ரோஷன் :

ஹிரிதிக் ரோஷன் :

அப்பாவி மக்கள் மீதான இந்த கொழைத்தனமான மற்றும் கொடூரமான தாக்குதலுக்கு மிகவும் வருந்துவதாக ட்வீட் செய்துள்ளார் ஹிரிதிக் ரோஷன்.

ஹக் ஜாக்மேன் :

ஹக் ஜாக்மேன் :

பாரீஸ் மக்களுக்கு அனுதாபத்தையும், அன்பையும் வழங்குவதாக ட்வீட் செய்துள்ளார் ஹக் ஜாக்மேன்.

அனுப்பம் கவுர் :

அனுப்பம் கவுர் :

பயங்கரம். வருத்தம். என்று ட்வீட் செய்துள்ளார் அனுப்பம் கவுர்.

பிரியங்கா சோப்ரா :

பிரியங்கா சோப்ரா :

மார்ட்டின் லூதற் கிங் அவர்களின் வாசகம் அடங்கிய புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து வார்த்தைகள் தேவையில்லை என்று ட்வீட் செய்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

அக்ஷய் குமார் :

அக்ஷய் குமார் :

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தத்தையும் பிராத்தனைகளையும் தெரிவித்து கொள்வதாய் ட்வீட் செய்துள்ளார் அக்ஷய் குமார்.

அலியா பட் :

அலியா பட் :

பாரீஸ் சம்பவத்தை அதிர்ச்சி மற்றும் பயங்கரம் மற்றும் அருவருப்பு என்று ட்வீட் செய்துள்ளார் அலியா பட்.

டாப்ஸீ பன்னு :

டாப்ஸீ பன்னு :

வருத்தம் மற்றும் கோபம் என்று ட்வீட் செய்துள்ளார் டாப்ஸீ பன்னு.

நெயில் நிதின் முகேஷ் :

நெயில் நிதின் முகேஷ் :

பாரீஸ் உட்பட உலகம் முழுக்க இருக்கும் அனைத்து இடங்களுமே அன்பு செய்ய தானே தவிர, யுத்தம் செய்ய இல்லை என்று ட்வீட் செய்துள்ளார் நெயில் நிதின் முகேஷ்.

நிம்ரட் கவுர் :

நிம்ரட் கவுர் :

மனம் உடைந்து போனதாகவும், மிகவும் மோசமான நிகழ்வு என்றும் ட்வீட் செய்துள்ளார் நிம்ரட் கவுர்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ParisAttacks Hollywood, Bollywood celebs express grief. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X