விமானத்தை சுட்டதாக பாக். பொய் செய்தி: காரி துப்பும் மக்கள்.!
இந்நிலையில், இந்தியா விமானங்கள் எல்லை தாண்டி சென்ற போது, பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை இந்தியா விமாப்படை முற்றிலுமாக குண்டு வீசி அழித்துள்ளது.
இதில் இருந்த 350 தீவரவாதிகள் பலியானதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியா விமானங்கள் எல்லை தாண்டி சென்ற போது, பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று இந்தியா தரப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புல்வாதாக்குதலுக்கு தக்கபதிலடி:
சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொன்ற ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளை எல்லை தாண்டி சென்று இந்தியா விமானப்படை மிராஜ் 2000 விமானங்கள் 12 சென்று தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் சுமார் 350 பேர் பலியாதான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டது:
எல்லை தாண்டிய வந்து இந்திய நிலைகள் மீது குண்டு வீச வந்த பாகிஸ்தான் விமாப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா.

பாகிஸ்தான் பொய் செய்தி :
கடந்த ஆண்டுகளுக்கு முன் போர் ஒத்திகையின் போது ஒடிசா பகுதியில், நெறுங்கி விபத்துக்குள்ளான செய்திகளை தற்போது, பாகிஸ்தான் மீடியா மற்றும் சோசியல் மீடியாக்களில் செய்திகள் பரவலாக பரப்பட்டு வருகின்றது.
விமானி சிறை பிடிப்பு:
கடந்த சில வாரங்களுக்கு முன் பொங்களூரில் விமானப்படையின் ஒத்திகையின் போது, போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையும் பாகிஸ்தான் மீடியாக்களில் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்களை கூறி வருகின்றனர். இதில் கன்னத்தில் பேசும் பேச்சும் தெளிவாக இருக்கின்றது.

பொது மக்கள் காரி துப்பினர்:
பொது மக்கள் காரி துப்பினர்: பாகிஸ்தான் பொது மக்கள் ராணுவம் மற்றும் மீடியாக்கள் இதுபோன்ற பொய் செய்திகளையும் டுவிட்டர் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications