செம காமெடியான படங்கள் பாக்கலாமாங்க...
இன்றைய சூப்பர் காமெடி படங்களை பார்த்து ரசிக்க போகலாமாங்க இன்றைய படங்களை அனைத்தும் நிச்சயம் உங்களை நன்றாக சிரிக்க வைக்கும்.
அந்த அளவிற்கு இந்ச படத்தில் வர்றவங்க என்னவெல்லாம் பண்றாங்கணு பாக்கலாம் வாங்க....

#1
கால்ல என்ன ராஜா லேடில் செருப்பு

#2
நீ ஏன்டா இப்படி நிக்கற

#3
இது என்னாது

#4
அய்யோ ஆத்தா மூஞ்ச க்ளோஸ் அப்ல காட்டாத ஆத்தா

#5
அங்க எப்படி போன சாமி

#6
தாண்டியாச்சு

#7
ஏன் இந்த விளையாட்டு

#8
இப்படி பல்க்கா இருக்காங்களே...

#9
ஹெல்ப் மீ ப்ளீஸ் யாராவது இத எடுத்து விடறீங்களா

#10
செம செக்யூரிட்டி கேமரா

#11
நைஸ்

#12
இவுங்க இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றாங்க

#13
க்யூட்

#14
அருமை அருமை

#15
பயங்கரமா இருக்கே

#16
நம்பர் லாக்

#17
எப்படிபாத்தாலும் அழகு தான் சாமி நீ

#18
செம

#19
டேய் தகப்பா பாட்ட மாத்துடா மொக்கை போடுது

#20
பீட்சா யாருக்காவது வேணுமா

#21
ராமராஜன் பேன் அதான் பாட்டு பாடி மாட்ட அடக்கிட்டு இருக்காரு..

#22
க்யூட் போட்டோ

#23
செம

#24
செம மீசை

#25
அருமை

#26
நைஸ் போட்டோ

#27
அய்யோ அய்யோ

#28
எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க...அது நம்மள நோக்கிதான் வருது....

#29
சூப்பர் ஸ்னேப்

#30
டாட்டூ இந்த வயசுலயே தேவையா நமக்கு

#31
வாழ்கை வாழறதுக்குதான்னு சொல்றாரு இவரு

#32
அய்யோ அய்யோ

#33
சின்ன பையனுக்கு கிடைச்ச ஒரு வாழ்வு கூட நமக்கில்லையே...சத்தியசோதனை...

#34
என்ன பண்றாரு

#35
ஏன்டா இப்படி

#36
பாவி மக இப்படி தூங்கி தூங்கி விழறாளே

#37
இன்னுமா இந்த பழக்கத்த நீ விடல

#38
பேமிலி குடை

#39
புல் மப்பு போல..

#40
செம தூக்கமா

#41
ராசாத்தி அவரு உன்ன போட்டோ எடுக்கலமா

#42
இப்ப அந்த மாடு என்ன நினைக்குதுன்னு சொல்லுங்க பாப்போம்...

#43
தம்பி நல்லா வருவாப்ல...

#44
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திட்டு இருக்காரு

#45
செம

#46
இனி அவன் கண்ண மூடி தியானம் செஞ்சிருவான்...

#47
எங்கடா கொண்டுபோய் டென்ட்ட போட்ருக்கிங்க

#48
கலக்குங்கோ

#49
தட் செருப்பு தண்ணில போற மொமன்ட்

#50
சூப்பர் கீ செயின்

#51
இங்கயும் செல்போன் தானா

#52
செமயா இருக்குலங்க...நான் வண்டிய சொன்னேங்க... ஏன் என்னைய தப்பாவே நினைக்கிறீங்க...

#53
ரொம்ப பயங்கரமான சண்டை போல

#54
எங்கடா லுக்கு விடற

#55
ம்ம்ம் சூப்பர் டா



Click it and Unblock the Notifications