Home
Social media

வைரல் டிவீட்: பாஜக வலைத்தளம் ஹேக்.! நக்கல் டிவீட் செய்த திவ்யா.!

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.bjp.org நேற்று ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.bjp.org நேற்று ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.

வைரல் டிவீட்: பாஜக வலைத்தளம் ஹேக்.! நக்கல் டிவீட் செய்த திவ்யா.!

தங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டதற்கு பாஜக கட்சி இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

பாஜக வலைத்தளம் ஹேக்

பாஜக வலைத்தளம் ஹேக்

இன்னும் ஹேக்கிங் செய்தவர்களைப் பற்றிய விபரங்களை எதுவும் வெளியிடப்படவில்லை. பாஜக வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல நெட்டிசன்ஸ்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ் டிவீட்

காங்கிரஸ் டிவீட்

அதுமட்டுமின்றி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும், அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில், பாஜக வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

திவ்யா ஸ்பந்தனா

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள தலைவரான திவ்யா ஸ்பந்தனா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாஜக வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது குறித்து வேடிக்கையாகப் பத்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். "பாஜக வலைத்தளத்தை நீங்கள் பார்த்ததில்லை என்றால் உடனடியாகப் பாருங்க மிஸ் செய்யாதீங்க" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக வலைத்தளம் இன்னும் சரி செய்யப்படவில்லை

பாஜக வலைத்தளம் இன்னும் சரி செய்யப்படவில்லை

தற்பொழுது இந்த பதிவைப் பலரும் பகிர்ந்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். முக்கியமாக இன்னும் ஹேக் செய்யப்பட்டுள்ள பாஜக வலைத்தளம் சரி செய்யப்படவில்லை. "We'll be back soon!" என்ற வாக்கியத்தை மட்டும் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Opposition Trolls BJP After Website Is Allegedly Hacked : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X