ஆக்டோபசை சாப்பிட முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி: நீங்களே பாருங்கள்.!

|

வீடியோ எடுத்து பிரபலமாக வேண்டும் என சிலர் வேண்டாத காரியங்களை செய்கின்றனர், அந்த வகையில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணின் முகத்தில் ஓட்டுக்கொண்டு கடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆக்டோபசை  சாப்பிட முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி: நீங்களே பாருங்கள்.!

சீனாவை சேர்ந்த உணவு தொடர்பான் இணையதளத்தை நடத்தி வரும் பெண் ஒருவர் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு அதன் குறிப்புகள் மற்றும் சிறப்புகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்திய சர்ஜிக்கல் தாக்குதலில் 170பாக்.தீவிரவாதிகள் பலி: இத்தாலி பெண் நிருபர் தகவல்.! இந்திய சர்ஜிக்கல் தாக்குதலில் 170பாக்.தீவிரவாதிகள் பலி: இத்தாலி பெண் நிருபர் தகவல்.!

அதன்படி அந்த பெண்மணி நேரலை வீடியோ ஒன்றில் ஆக்டோபசை உயிருடன் சாப்பிட உள்ளதாக கூறிகிறார், அதனை தொடர்ந்து அவர் அதனை சாப்பிட முயன்றபோது போது அவரின் முகத்தில் ஆக்டோபஸ் படர்ந்து கொண்டு கடிக்க தொடங்குகிறது. ஆக்டோபசை முகத்தில் இருந்து அந்த பெண் போராடி நீக்கிய போது, அவரது கன்னத்தில் காயம் ஏறப்பட்டது.

ஆக்டோபசை  சாப்பிட முயன்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி: நீங்களே பாருங்கள்.!

சிறுவர்கள் செய்யும் பல குறும்புகள் மற்றும் பல சாதனை நடவடிக்கைகள் இணையத்தில் உடனே இணையத்தில் வைரலாக பரவி விடுகிறது. தற்சமயம் ஒரு சிறுமி கத்தினால் சம்பந்தப்பட்ட நபரை உடனே தாக்கும்படி தனது பறவைக்கு பயிற்சி அளித்திருக்கும் சிறுமியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்... அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

மேலும் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் தீடிரென வைராலாகி விடும், அவை சினமா, விளையாட்டு, அரசியல் என துறை சார்ந்த சுவாரசியமானதாக இருக்கும். இதன் மூலம் சாமானியர்களும் பொதுவெளியில் பிரபலமாக வருகிறார்கள்.

குறிப்பாக அந்த வீடியோவில் சிறுமி கத்தியவுடன் கிளி ஒன்று வேகமாக பறந்து வந்து அவரை தாக்குகிறது. தற்போது இணையத்தளத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி உள்ளது. இதுவரை இந்த வீடியோவை 20மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்திருக்கிறார்கள்.

வெறும் ரூ.399-விலையில் ஹாட்ஸ்பாட்! ஏர்டெல் அதிரடி.!

வெறும் ரூ.399-விலையில் ஹாட்ஸ்பாட்! ஏர்டெல் அதிரடி.!

ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்

50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்

4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும். மேலும் டேட்டா பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்.

80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்

80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்

பின்பு கொடுக்கப்பட்ட டேட்டாவிற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் 80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்பாட்

ஜியோ ஹாட்ஸ்பாட்

இருந்தபோதிலும் ஜியோ ஹாட்ஸ்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான டிவைஸ்களை மட்டுமே இதன் மூலம் இயக்க முடியும். குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்பாட் ஒரே நேரத்தில் சுமார் 31 டிவைஸ்களுக்கு இணைய வசதியை தரலாம். அதே போன்று 4ஜி டிவைஸ்கள் மட்டுமே இதில் பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

எலக்ட்ரிக் கார் தொழில்துறையின் எதிர்காலம் சர்வதேச அளவில் பேட்டரி தாதுக்கள் பற்றாக்குறையால் தடுக்கப்படலாம். முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, சுரங்கத் தொழிலில் முதலீடு செய்வதற்கு யு.எஸ். அரசாங்கத்தின் ஆதரவைக் கேட்டுள்ளது. இதன்மூலம் லித்தியம் ஐயான் பேட்டரிகள் உற்பத்திக்கு தேவையான நிக்கல், காப்பர் போன்ற முக்கிய கனிமங்களின் கிடைக்கப்பெறும் உறுதிசெய்யமுடியும் என நம்புகிறது.

டெஸ்லாவின் விநியோக சங்கிலி மேலாளரான சாரா மேரிசயில், வியாழனன்று நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினார். பரந்த வளங்கள் துறையில் தனது நிலைப்பாட்டை பற்றி டெஸ்லா நிறுவனம் அரிதாகத்தான் பொதுவெளியில் பேசியிருக்கிறது. எலக்ட்ரிக் கார்கள் இன்டர்னல் கம்பன்ஸ்னல் இன்ஜின்களைவிட இரு மடங்கு அதிகமாக காப்பரை பயன்படுத்துகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

முதலீடுகள்   Read more at: https://tamil.gizbot.com/scitech/tesla-warns-us-government-about-the-shortage-of-battery-minerals-in-the-immediate-future/articlecontent-pf156255-021734.html

முதலீடுகள் Read more at: https://tamil.gizbot.com/scitech/tesla-warns-us-government-about-the-shortage-of-battery-minerals-in-the-immediate-future/articlecontent-pf156255-021734.html

முதலீடுகள் தேவைகளை பூர்த்தி செய்ய தீவிரம் காட்டும் காப்பர் தொழில்துறை தாமிரத் தொழில்துறை கடந்த சில தசாப்தங்களாக மந்தமாகவும், போதிய முதலீடுகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருந்த நிலை தற்போது விரைவாக மாறிவருகிறது

புதிய சுரங்கங்கள்

புதிய சுரங்கங்கள்

முதலீடுகள் தேவைகளை பூர்த்தி செய்ய தீவிரம் காட்டும் காப்பர் தொழில்துறை தாமிரத் தொழில்துறை கடந்த சில தசாப்தங்களாக மந்தமாகவும், போதிய முதலீடுகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருந்த நிலை தற்போது விரைவாக மாறிவருகிறது.

டெஸ்லா கவனம் செலுத்தும் பல்வேறு தரவுகளின்

டெஸ்லா கவனம் செலுத்தும் பல்வேறு தரவுகளின்

அடிப்படையில் இந்த சாதனங்கள் 2030 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் டன் காப்பரை நுகரும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அந்த அளவு சுமார் 38,000 டன்களாக உள்ளது.தொழில்துறை மாநாட்டில் சாரா வழங்கிய ஆதாரங்களின்படி, பேட்டரி கேத்தோடுகளில் கோபால்ட்டை விட நிக்கல் பயன்படுத்துவதில் டெஸ்லா கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

அமெரிக்கா சுரங்கங்களில் கோபால்ட் வெட்டியெடுப்பது

அமெரிக்கா சுரங்கங்களில் கோபால்ட் வெட்டியெடுப்பது

முதன்மையாக காங்கோ ஜனநாயாக குடியரசு நாட்டில் செய்யப்படுகிறது. ஆனால் இங்கு குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தும் ஒரு மிக மோசமான முறை உள்ளது. டெஸ்லா நியாயமற்ற பணி சூழ்நிலைகளை ஆதரிப்பதை தவிர்க்கும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுரங்கங்களில் இருந்து மூல கோபால்ட் மற்றும் பிற கனிமங்களை பெற முடிவெடுத்துள்ளது.

புதுமையை விரும்பும் ஐரோப்பியா

புதுமையை விரும்பும் ஐரோப்பியா

புதுமையை விரும்பும் ஐரோப்பியா 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த முக்கிய மாநாட்டில், அமெரிக்க அரசு மற்றும் ஆற்றல் துறை பிரதிநிதிகள், ஸ்டேன்டேர்டு லித்தியம் லிமிடெட் மற்றும் பயனீர் லிமிடெட் மற்றும் அமெரிக்காவில் லித்தியம் சுரங்கங்களை உருவாக்கும் மற்ற நிறுவனங்களும் பங்கேற்றன. உலகம் முழுவதும் மின்சாரமயமான எதிர்காலத்தில் நுழையவுள்ள நிலையில், உலகளாவிய நாடுகள் பேட்டரியில் புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி தள்ளிவைக்கிறது. இந்த வாரம் பாரிஸ் மற்றும் ஜெர்மனி இணைந்து அட்வான்ஸ்டு பேட்டரி ஆராய்ச்சி மற்றும் ஐரோப்பாவில் பேட்டரி தொழிற்சாலைகளை உருவாக்க, 5 முதல் 6 மில்லியன் பவுண்ட் நிதியுள்ள முன்னெடுப்பை அறிவித்துள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Octopus gets sweet revenge on live streamer trying to eat it: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X