சினிமாவை மிஞ்சும் நித்தியானந்தாவின் சடை முடி மீசை பாடல்.! ஹீரோ போல மாஸ் என்டரி.!
தற்போது நித்தியானந்தா வெளியிட்டுள்ள #சடை_முடை_மீசை பாடல் மேற்கத்திய முறையில் பாடல் வரிகளும், இசையும், விஎப்எக்ஸூம் கலந்து படைய கிளம்புகின்றார். அதோடு ஹீரோக்களுக்கு இணையாக மாஸ் என்டரியும் கொடுத்துள்ள
சாமியார் நித்தியானந்தா தற்போது சினிமாவை மிஞ்சும் வகையில், ஆல்பம் பாடல்களை எடுத்து அசர விட்டு வருகிறார். நித்தியானந்தாவின் இந்த போக்கு தற்போது யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

ஆன்மீக மற்றும் தியான பயிற்சியாளராக இருந்த நித்தியானந்தா தற்போது சினிமாவில் வரும் ஹீரோவை போலவே சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார். இவர் ஆன்மீக வாதியா இல்லை திரை நட்சத்திரமாக என்று தோன்றுகின்றது.
தற்போது நித்தியானந்தா வெளியிட்டுள்ள #சடை_முடை_மீசை பாடல் மேற்கத்திய முறையில் பாடல் வரிகளும், இசையும், விஎப்எக்ஸூம் கலந்து படைய கிளம்புகின்றார். அதோடு ஹீரோக்களுக்கு இணையாக மாஸ் என்டரியும் கொடுத்துள்ளார் நித்தியானந்தா.!
யூடியூப் பிரபலமாகியுள்ள பாடல்:
தற்போது டியூப்பில் நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் ஒரு ஆல்பம் சாங் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ஓம் நமோ நமோ நித்தியானந்தாய், நமோ நமோ நித்தியானந்தாய் என்று மேற்கத்திய பாணியில் துவங்கின்றது. இந்த பாடலில் #சடை_முடை_மீசை என்றும் வந்தாலும் சாமியார் நித்தியானந்தா சிவனை போல காட்சி தருகிறார்.

ஹீரோ போல மாஸ் என்டரி:
தற்போது நித்தியானந்தா ஆசிரமம் வெளியிட்டுள்ள ஆல்பங்களில் சாமியார் நித்தியானந்தா திரைப்படங்களில் காட்டப்படும் ஹீரோ போலே இவரும் மாஸ் என்டரி கொடுத்து வருகின்றார். இதை அவரின் சீடர்களும் முன் மொழிந்தும் வழி மொழிந்தும் வருகின்றனர்.

நித்தியானந்தாவின் பட்டை பெயர்கள்:
நித்தியானந்தாவுக்கு முன் எல்லாம் ஆன்மீக சொற்பொழிவாளர் என்று தான் பட்டை பெயரிட்டு இருந்தனர். பின்பு புத்தக எழுத்தாளர், யோக பயிற்சியாளர் என்று அரியப்பட்டார்.
பிறகு பாலியல் புகாரில் சிக்கியதால், #பிட்டு சாமியார், சொத்துக்கள் சேர்த்ததால் #கார்ப்பரேட் சாமியார், பிறகு ஐன்டீஸ் கூற்தை தவறது என்று கூறியதால் விஞ்ஞானி சாமியார், பிறகு விலங்குகளை பேச வைப்பதாக சாப்ட் வேர் உருவாக்கி வருவதால், சையின்ஸ்டிஸ் நித்தியானந்தா என்று அழைக்கப்பட்டார். தற்போது #ஹீரோ நித்தியானந்தா என்று அனைவராலும் அழைக்படுகின்றார்.

கதவை திற காற்று வரட்டும்:
கதவை திற காற்று வரட்டும் என்று நித்தியானந்தாவின் புத்தகம் அருமையாக இருக்கும் படிப்பதற்கு. இதில் இவர் கூறியுள்ள கருத்துகள் நிதர்சமாக இருக்கும் படிக்கும் போதே அவ்வளவு இன்பம் தருவதாக இருக்கின்றது. இதில் இருந்து சொற்பொழிவுகளில் தொடங்கினார் நித்தியானந்தா. பிறகு டிவிகளிலும் சொற்பொழிவாளராக வந்து வந்தார்.

சமூக வலைதளங்களுக்கு குறி:
தற்போது இளம்தலைமுறையினர் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் வலம் வருவதால் சாமியார் நித்தியானந்தா தொடர்பான கருத்துக்களும், அவரின் உரையாடல்கள், சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இணைதளங்களில் வெளியாகி வருகின்றனர்.
மேலும், படிப்படியாக சினிமாவை போல சாமியார் நித்தியானந்தா வலம் வருகின்றார். துதிப்பாடல்கள் மூலம் தன்னை கடவுகள்(ஹீரோ) போல காட்டி மாஸ் ஆக வலம் வருகின்றார்.

கடவுளே நான் தான் நித்தியானந்தா:
முன்பு எல்லாம் சாமியார் நித்தியானந்தா கடவுளே நான் என்று கூறி சொற்மொழிவுகளில் உரையாற்றுவார். நான் தான் மயாக்க கண்ணன், கிருஷ்ணன், நான் லீலைகள் செய்வேன் என்று பேசி பெண் சீடர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்துவார். தற்போது தன்னை சிவன் போல பாடல்களில் துதி பாடி அனைவரையும் கவர்ந்தும், மற்றவர்களின் கண்களுக்கு காமெடியுமாகத்தான் தெரிகின்றது.

ஆசிரமத்தில் இன்ப உலா:
சாமியார் நித்தியானந்தா ஆசிரமத்தில் இன்பா உலா வருகின்றார். பெண் சீடர்களுக்கு தேசை சுட்டு தருவது, பணிகளை பகிர்ந்து செய்வது, இன்னிசை கச்சேரி என்றும் சாமியார் நித்தியானந்தா இன்பா உலா வருகின்றார்.
நடிகை கஸ்தூரி கிண்டல்:
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இந்த வீடியோ காட்சியை பார்த்து டுவிட்டரில் கிண்டல் அடித்துள்ளார். கோயிலுக்கு இருப்பது போன்று இருக்கும் இந்த ஆல்பத்தில் அவரது ஜடாமுடி மீசை பற்றி எல்லாம் பாடப்பட்டுள்ளது. பரமஹம்ச நித்தியானந்தா என்று தொடங்கும் இந்த பாடல் இலக்கிய தரத்துடன் வருகின்றது. இதை பார்த்தும் நடிகை கஸ்தூரி நித்தியானந்தாவுக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும் என்று கிண்டலாக டுவிட் பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரல்:
இந்த பாடலும் நடிகை கஸ்தூரியின் கிண்டல் செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் ஒருபக்கம் நித்தியானந்தாவின் பக்தர்கள் அவருக்கு ஆதரவாக ஜால்ரா போட்டாலும், நேர்மையான ஆன்மீக வாதிகள் மற்றும் பொது மக்கள் யாரு டா இந்த கோமாளி, முதலில் விஞ்ஞானி நித்தியானந்தா, இப்ப நோபல் பரிசு நித்தியானந்தாவா என்று டுவிட் மற்றும் மீஸ்களையும், ட்ரோல்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.

ஐன்ஸ்டீன் கூத்து
ஐன்ஸ்டீன் விதியை தவறு என்று கூறிய சர்ச்சையை ஏற்படுத்திய சுவாமி நித்தியானந்தா தற்போது, விலங்குகளை பேச வைக்க தனி சாப்ட்வேர் கண்டுபிடித்துள்ளதாக கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், நித்தியானந்தாவை கலாய்கும் விதமாக மீஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீஸ்களும், ட்ரோல்களும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் வைரலாகி வருகின்றது.

நித்தியானந்தா:
சுவாமி நித்தியானாந்தா முதலில் ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தியான ஆசானாக அறியப்பட்டார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது ஆரசிமத்தை துவங்கினார். இவரின் தேன் ஊரிய பேச்சுக்கு மயங்கிய பக்தர்கள் கூட்டம் கூட்டாக அதிகரிக்க தொடங்கினர். இதனால் இந்தியா முழுக்கவும் இவரது புகழ் உயர்ந்தது.

செக்ஸ் புகார்:
மேலும், வெளிநாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்களும் சொத்துக்களும் கோடி கணக்கில் சேர்ந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா தன்னிடம் வரும் பக்தர்களிடம் வலுக்காட்டயாக செக்ஸில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆர்த்தி ராவ் என்று பெண் புகார் கூறியிருந்தார்.

சன்டிவி:
இந்நிலையில் இவரது நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தாவும் ஒன்றாக இருந்த காட்சிகள் போன்று சன்டியில் ஒளிபரப்பாகியது. இது நித்தியானந்தாவின் புகழை வெகுவாக பாதித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது. அதுவரை நித்தியானந்த எந்த ஆன்மீக சொற்பொழிவும் நடத்தாமல் இருந்தார். மேலும், பெங்களூர் பிடதி ஆசிரமம், திருவண்ணாமை ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேறினர்.

ரஞ்சிதாவை பறக்க வைக்க முயற்சி:
நடிகை ரஞ்சிதாவையும் ஒரு சில பத்கர்களையும் வைத்து அந்திரத்தில் பறக்க வைப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள், பக்தர்கள், நிருபர்கள் உள்ளிட்ட பலரும் சென்றனர். நித்தியானந்தா தனது குண்டலினி சக்தியை மேலே எழுப்பி பறக்க வைப்பதாக சொன்னார். நித்தியானந்தா சொன்னபடி யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்:
அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நித்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான முறை வகுப்புகளையும் நடத்தி வந்தார்.

புதிய சர்ச்சை:
ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 விதியே தவறாக இருக்கின்றது என கூறி புதிய சர்சையை கிளம்பினார் நித்தியானந்தார். அதற்கு சமூக வளைத்தில் ஆட்டோகேப்பில் சாயின்டிஸ்ட் ஆகியுள்ளார்.
விலங்குகளை பேச வைப்பதாக அறிவிப்பு:
மேலும் விலங்குளை பேச வைக்க நித்தியானந்தா தனியாக சாப்ட்வேர் உருவாக்கி இருப்பதாக அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார். அதை ஏற்கனவே சோதனை செய்து பார்த்துவிட்டாராம். இது மகிவும் நன்றாக வேலை செய்கின்றது. சில வருடங்களுக்கு பிறகு பேச வைக்க போகின்றேன் என்ற கூறியுள்ளார்.

தமிழும், சமஸ்கிருதம்
குரங்குகளும், புலி, சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளையும் தெளிவாக பேச வைக்க முடியும் என்று பேசியிருக்கின்றார். அவகளை தமிழிலும், ஆங்கிலத்தில் பேச வைப்பதாக நிதித்தியான வீடியோவில் தெளிவாக்கியுள்ளார். இதுகுறித்து அனைத்து ஊடங்களிலும் செய்தி வெளியாகின.
#சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா :
இந்நிலையில் பேஸ்புக்கில் #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் தற்போது தற்போது மீம்ஸ்கள் பறக்கின்றன. இதில் நிந்தியானந்த விலங்குகளை பேச வைப்பதாக இருந்த வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதில், ஏன்பங்கு முதல்ல ரஞ்சிதாவையே அந்தரத்துல பறக்க வைக்க முடியல. இந்த லட்சணத்துல விலங்குகளை வேற பேச வைக்க போறாம் என்று வெளியாகியுள்ளது.
ரைவலாகும் வீடியோ மீம்ஸ்:
இந்நிலையில், ரட்சகன் திரைப்படத்தில் வடிவேலு நாயை வைத்து மாட்டை பேச வைத்த மையக் கருத்தை எடுத்து, மீஸ்கிரியேட்டர்கள் நித்தியானந்தாவை கலாய்து எடுத்து வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இது காண்பேரையும் நசைச்சுவைக்க வைக்கின்றது.


Click it and Unblock the Notifications








