விலங்கை பேச வைக்கும் நித்தியானந்தா: டுவிட்டரில் வைரலாகும் மீம்ஸ்.!

|

ஐன்ஸ்டீன் விதியை தவறு என்று கூறிய சர்ச்சையை ஏற்படுத்திய சுவாமி நித்தியானந்தா தற்போது, விலங்குகளை பேச வைக்க தனி சாப்ட்வேர் கண்டுபிடித்துள்ளதாக கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 விலங்கை பேச வைக்கும் நித்தியானந்தா: டுவிட்டரில் வைரலாகும் மீம்ஸ்.!

இந்நிலையில், நித்தியானந்தாவை கலாய்கும் விதமாக மீஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீஸ்களும், ட்ரோல்களும் பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் வைரலாகி வருகின்றது.

நித்தியானந்தா:

நித்தியானந்தா:

சுவாமி நித்தியானாந்தா முதலில் ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் தியான ஆசானாக அறியப்பட்டார். தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது ஆரசிமத்தை துவங்கினார். இவரின் தேன் ஊரிய பேச்சுக்கு மயங்கிய பக்தர்கள் கூட்டம் கூட்டாக அதிகரிக்க தொடங்கினர். இதனால் இந்தியா முழுக்கவும் இவரது புகழ் உயர்ந்தது.

செக்ஸ் புகார்:

செக்ஸ் புகார்:

மேலும், வெளிநாடுகளிலும் இவருக்கு ஆசிரமங்களும் சொத்துக்களும் கோடி கணக்கில் சேர்ந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சுவாமி நித்தியானந்தா தன்னிடம் வரும் பக்தர்களிடம் வலுக்காட்டயாக செக்ஸில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஆர்த்தி ராவ் என்று பெண் புகார் கூறியிருந்தார்.

சன்டிவி:

சன்டிவி:

இந்நிலையில் இவரது நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தாவும் ஒன்றாக இருந்த காட்சிகள் போன்று சன்டியில் ஒளிபரப்பாகியது. இது நித்தியானந்தாவின் புகழை வெகுவாக பாதித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கும் சென்றது.
அதுவரை நித்தியானந்த எந்த ஆன்மீக சொற்பொழிவும் நடத்தாமல் இருந்தார். மேலும், பெங்களூர் பிடதி ஆசிரமம், திருவண்ணாமை ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களும் வெளியேறினர்.

ரஞ்சிதாவை பறக்க வைக்க முயற்சி:

ரஞ்சிதாவை பறக்க வைக்க முயற்சி:

நடிகை ரஞ்சிதாவையும் ஒரு சில பத்கர்களையும் வைத்து அந்திரத்தில் பறக்க வைப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பொது மக்கள், பக்தர்கள், நிருபர்கள் உள்ளிட்ட பலரும் சென்றனர். நித்தியானந்தா தனது குண்டலினி சக்தியை மேலே எழுப்பி பறக்க வைப்பதாக சொன்னார். நித்தியானந்தா சொன்னபடி யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்:

நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்:

அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நித்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான முறை வகுப்புகளையும் நடத்தி வந்தார்.

 புதிய சர்ச்சை:

புதிய சர்ச்சை:

ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 விதியே தவறாக இருக்கின்றது என கூறி புதிய சர்சையை கிளம்பினார் நித்தியானந்தார். அதற்கு சமூக வளைத்தில் ஆட்டோகேப்பில் சாயின்டிஸ்ட் ஆகியுள்ளார்.

விலங்குகளை பேச வைப்பதாக அறிவிப்பு:

மேலும் விலங்குளை பேச வைக்க நித்தியானந்தா தனியாக சாப்வேர் உருவாக்கி இருப்பதாக அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார். அதை ஏற்கனவே சோதனை செய்து பார்த்துவிட்டாராம். இது மகிவும் நன்றாக வேலை செய்கின்றது. சில வருடங்களுக்கு பிறகு பேச வைக்க போகின்றேன் என்ற கூறியுள்ளார்.

 தமிழும், சமஸ்கிருதம்:

தமிழும், சமஸ்கிருதம்:

குரங்குகளும், புலி, சிங்கம் உள்ளிட்ட சில விலங்குகளையும் தெளிவாக பேச வைக்க முடியும் என்று பேசியிருக்கின்றார். அவகளை தமிழிலும், ஆங்கிலத்தில் பேச வைப்பதாக நிதித்தியான வீடியோவில் தெளிவாக்கியுள்ளார். இதுகுறித்து அனைத்து ஊடங்களிலும் செய்தி வெளியாகின.

#சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா :

இந்நிலையில் பேஸ்புக்கில் #சையின்ஸ்டிஸ்ட்_நித்தியானந்தா என்ற பெயரில் தற்போது தற்போது மீம்ஸ்கள் பறக்கின்றன. இதில் நிந்தியானந்த விலங்குகளை பேச வைப்பதாக இருந்த வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதில், ஏன்பங்கு முதல்ல ரஞ்சிதாவையே அந்தரத்துல பறக்க வைக்க முடியல. இந்த லட்சணத்துல விலங்குகளை வேற பேச வைக்க போறாம் என்று வெளியாகியுள்ளது.

ரைவலாகும் வீடியோ மீம்ஸ்:

இந்நிலையில், ரட்சகன் திரைப்படத்தில் வடிவேலு நாயை வைத்து மாட்டை பேச வைத்த மையக் கருத்தை எடுத்து, மீஸ்கிரியேட்டர்கள் நித்தியானந்தாவை கலாய்து எடுத்து வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இது காண்பேரையும் நசைச்சுவைக்க வைக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
nithyananda animals speaking software speech viral video facebook memes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X