இந்த கொடுமைய என்னான்னு சொல்றது போங்க...இதோ இன்னும் படங்கள்
இன்றைய சூப்பர் கலக்கல் காமெடி படங்களை பார்க்க நீங்க ரெடியாங்க இதோ வாங்க அந்த படங்களை பார்க்கலாம்.
இதோ இன்றைய செம காமெடியான படங்களை பாக்க போகலாமாங்க....

#1
பஸ்ல இந்த மாதிரி சேர் கூட போடுறாங்களா செம..

#2
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

#3
ஏன்டா இப்படி ஏன்

#4
செம கிளிக்

#5
செம போங்க

#6
நல்லா சிரிச்சுக்கோ இதுதான் நீ சிரிக்கற கடைசி சிரிப்பு

#7
ஒருவேளை தண்ணிக்குள்ள போதும் ஜீப்பா இருக்குமோ...

#8
அங்க கொஞ்சம் பின்னாடி பாருங்க

#9
என்ன ஒரு ஐடியா டா உங்களுக்கு

#10
பாத்து பா பாத்து

#11
ஒரு நாய்க்கு கிடைச்ச இந்த சான்ஸ் கூட நமக்கு...அதேதாங்க...

#12
சூப்பரே சூப்பர்

#13
செம கோவம் போல

#14
ஏன்டா கீழ என்ன அவ்ளோ பெரிய வெள்ளமா போகுது..அவங்க என்ன எலிசெபத் ராணி பேத்தியா...

#15
பொதுவா கல்யாணத்துக்கு அப்பறம் தான் இப்படி மாறுவாங்க ஆனா இங்க ரொம்ப அட்வான்ஸ்டு போல

#16
எப்படி குறு குறுன்னு பாக்கறான் பாருங்க அவன்

#17
இந்த வேலைய பாத்தது எவன்டா

#18
உல்லாசப் பயணம்

#19
எப்பவுமே மக்கள் தொகையில் சீனா தான் நெம்பர் 1 போலவே...கமான் இந்தியா கமான்...

#20
செம

#21
இந்த மாதிரி புதுசு புதுசா இன்னும் நீங்க நிறைய யோசிக்கணும்....

#22
இந்த டகால்ட்டி வேலைலாம் இங்க வேணாம் மகனே...

#23
சூப்பர் கிளிக்

#24
போம்மா அங்கிட்டு...இப்படி பண்ணுணா நாங்க பயந்துடுவமா...

#25
வீட்டுல எல்லாரும் வெளிய போயிருக்கும் போது கிச்சனுக்கு போய் ஸ்வீட்ட ஆட்டையபோடும் மொமன்ட்...

#26
என்ன ஒரு சிரிப்பு

#27
கண்ணாடின்னா இப்படி இருக்கணும்..

#28
கொடுத்து வெச்ச பூனை...

#29
ஏன்டா அப்படி குறு குறுன்னு பாக்குற...கிஸ் தான அடிச்சிட்டு போறாங்க விடு...

#30
பின்னாடி கொஞ்சம் பாருங்கம்மா

#31
இங்கயும் பின்னாடி ஒருத்தன் என்ன பண்றாணு பாருங்க

#32
ஏதாவது விஜயகாந்த் பட ஷூட்டிங்கா இருக்குமோ...

#33
செம

#34
க்யூட்

#35
குழந்தைகளை அவர்களது எண்ணப்படி வளர விடுங்க நமது எண்ணத்தை அவர்கள் மீது திணிக்க வேண்டாமே...சும்மா ஒரு ப்ரி அட்வைஸ்ங்க அவ்ளோதான்....

#36
அருமை அருமை

#37
அம்மாவே இப்படியா...

#38
உனக்கு சிரிப்பு கேக்குது

#39
ஒருவேளை இதுக்கு பேருதான் நேரமோ..

#40
சூப்பரு

#41
ஏன்டா இப்படி

#42
நீ மாஸ்க் போடலைனாலும் அப்படித்தான்டா இருப்ப...இதுல தனியா மாஸ்க் வேறாயா...

#43
சூப்பரு

#44
பெண்கள் கீழ விழுதுட்டா உடனே ஓடி வந்து தூக்கி விடும் குரூப் உடனடியாக மேடைக்கு வரவும்....

#45
ரொம்ர ரொம்ப மொக்கையா இருக்கு...

#46
பின்னாடி கொஞ்சம் பாரு ஆத்தா...

#47
இப்படி ஊருக்கு நாலு பேரு இருப்பான் போலயே...

#48
இப்படி ஒரு எக்ஸாமா...ஒருவேளை அந்த எக்ஸாமோ இருக்குமோ...

#49
மேடம் "அது" வெளிய வந்திருச்சு பாருங்க...

#50
ஒரே கன்பியூஸா இருக்கே...அவனுங்க என்ன பண்றானுங்க...

#51
அம்புட்டு பயமா...

#52
என்ன ஒரு திறமை

#53
செம வேட்டை தான் இன்னைக்கு....

#54
எத டா போட்டோ எடுக்கற..

#55
சூப்பரு

#56
இங்கயும் லவ்ஸா..

#57
ஏன் இப்படி பண்றாண்...

#58
யோவ் பின்னாடி பாருயா....

#59
தம்பி நீங்களாம் நல்லா வருவீங்க...

#60
செம

#61
இப்படி ஒரு அம்மாவா...அங்க யாருங்க அது நான் அம்மான்னு சொன்னவுடனே என்ன கோத்து விட பாக்குறது நான் இந்த படத்துல வர்ற அம்மாவ சொன்னேங்க...

#62
பாவம் ரொம்ப டய்ர்டு போல

#63
ஜிம்மிற்கு போகாமலே உடலை ஸ்லிம்மாக வைக்க வேண்டுமா....இதோ அந்த மாதிரி வேலை செய்யுங்கள்...

#64
இவுங்க எலிசபெத் மகாராணி அதான் இப்படி..கீழ ஒருத்தன் குனிஞ்சிருக்கான் பாருங்க அவன சொல்லணும்...ஒரு பொண்ணுக்கு ஒன்னுனா மட்டும் எங்க இருந்துடா வர்றீங்க



Click it and Unblock the Notifications