வைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்! கரும்புள்ளியின் பின்னணி இதுதான்!

|

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் நமது பால் கண்டத்தின் சூரியனையும், சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) இரண்டையும் ஒரே படத்தில் படம்பிடித்துள்ளது.

பிரமிப்பை ஏற்படுத்தும் புகைப்படம்

பிரமிப்பை ஏற்படுத்தும் புகைப்படம்

சூரியனுக்கு முன்னாள், சூரியனுக்கு மிக அருகில் சர்வதேச விண்வெளி நிலையம் கடந்து செல்வதைக் காட்டுகிறது. இதை மக்கள் அனைவரும் பாராட்டிவருகின்றனர். பார்ப்பதற்கே பிரமிப்பை ஏற்படுத்தும்விதத்தில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

புகைப்படக் கலைஞர் ரெய்னி கோலாகுர்சியோ

புகைப்படக் கலைஞர் ரெய்னி கோலாகுர்சியோ

ஜூலை 15 அன்று புகைப்படக் கலைஞர் ரெய்னி கோலாகுர்சியோ என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு ம் உன்னால் ஐ.எஸ்.எஸ் நிலையம் ஒரு சிறிய கருப்பு புள்ளி போல இருப்பது இந்த புகைப்படத்தின் சிறப்பு.

சூரியனுக்குத் திருஷ்டி

சூரியனுக்குத் திருஷ்டி

நம்பமுடியாத இந்த புகைப்படம், நாசாவின் பெஸ்ட் போட்டோ ஆப் தி டே பிரிவின் கீழ் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சூரியனுக்குத் திருஷ்டி வைத்தார் போலச் சர்வதேச விண்வெளி நிலையம் புகைப்படத்தில் இருப்பதாக அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

<span style=இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி? " title="இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி? " loading="lazy" width="100" height="56" />இன்பாக்ஸில் உங்களுக்குத் தொல்லை தரும் விளம்பர மெயில்களை தடுப்பது எப்படி?

புகைப்படத்தில் இரண்டு சிறப்பு

புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை விளக்கிய விண்வெளி நிறுவனம், இந்த புகைப்படத்தில் இரண்டு சிறப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. சிறப்பு என்னவென்றால் இரண்டு புகைப்படங்களை இந்த படம் ஒன்றிணைகிறது. ஒரே படத்தில் சூரியன் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் இருக்கிறது.

<span style=கண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.! " title="கண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.! " loading="lazy" width="100" height="56" />கண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.!

சூரியனின் தெளிவான விபரங்கள்

சூரியனின் தெளிவான விபரங்கள்

இந்த புகைப்படத்தில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், சூரியனைச் சர்வதேச விண்வெளி நிலையம் கடக்கும் பொழுது இந்த படம் கிளிக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சூரியனின் விவரங்கள் அனைத்தும் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்பது தான்.

<span style=அட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்! " title="அட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்! " loading="lazy" width="100" height="56" />அட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

கேலியாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ்கள்

விண்வெளியில் நாடாகும் இதுபோன்ற விசித்திரமான அழகிய புகைப்படங்களுக்கு மக்களிடம் எப்பொழுதுமே ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது. நெட்டிசன்ஸ்கள் கேலியாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
NASA photo of the sun is wowing people across the world : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X