2014 ஆம் ஆண்டின் கோல்டன் ட்வீட் எது என்று உங்களுக்கு தெரியுமா

By Meganathan
|

ட்விட்டரில் நரேந்திர மோடியின் "India has won!" என்ற ட்வீட் இந்தாண்டின் கோல்டன் ட்வீட்டாக இருக்கின்றது. அதிகம் முறை ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் கோல்டன் ட்வீட் என்றழைக்கப்படுகின்றது. அந்த வகையில் நரேந்திர மோடியின் ட்வீட் 70,565 முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

  இந்தாண்டின் கோல்டன் ட்வீட் எது என்று உங்களுக்கு தெரியுமா

இஸ்ரோவின் "What is red, is a planet and focus of my orbit" என்ற ட்வீட் 12,489 முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டு 10 வது இடம் பிடித்தது, மேலும் செவ்வாய் கிரகத்தின் "Howdy @MarsCuriosity? Keep in touch. I'll be around", என்ற ட்வீட் 12,494 முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டு ஒன்பதாம் இடத்தில் உள்ளது. பத்தில் இரு ட்வீட்க்ள் நரேந்திர மோடியுடையது மூன்று கிரிக்கெட் சம்பந்தப்பட்டதாக உள்ளது.

[வெளியாகுமா, 50 எம்பி கேமரா கொண்ட லூமியா 1030]

மேலும் நவம்பர் 13 ஆம் தேதி ரரோஹித் சர்மா 264 ரன்களை குவித்த உலக சாதனை 2014 ஆம் ஆண்டின் உச்சத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ட்விட்டர் வருகை இரண்டாவது உச்சத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

  இந்தாண்டின் கோல்டன் ட்வீட் எது என்று உங்களுக்கு தெரியுமா

வேகமாக இயர்ந்த ஹாஷ்டேக் ட்ரென்ட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் #MufflerMan என்ற டேக் மூன்றாவது இடத்திலும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் #WorldCup மற்றும் காணாமல் போன மலேசிய விமானத்தின் #MH370 முதல் இரண்டு இடங்களை பெற்றன.

[லாக் ஆன எஹ்டிசி ஸ்மார்ட்போனை விடுவிப்பது எப்படி]

இந்தியாவில் அதிகம் பேரால் பின்பற்றப்பட்டவர்கள் பட்டியலில் 11.9 மில்லியன் ஃபாளோவர்களுடன் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும், பாலிவுட் கான்களான ஷாருக், ஆமிர் மற்றும் சல்மான் கான் முறையே 10.3 மில்லியன், 9.95 மில்லியன் மற்றும் 9.5 மில்லியன் ஃபாளோவர்களும், நரேந்திர மோடி 8.53 மில்லியன் ஃபாளோவர்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

Best Mobiles in India

English summary
Narendra Modi's ‘India has won’ is the golden tweet of year. “India has won!”, a tweet by Narendra Modi on May 16, has emerged as the ‘golden tweet’ for 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X