Home
Social media

பொள்ளாச்சி: புதிய நிர்வாண வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரல்-மனசாட்சியற்ற மனிதர்கள்.!

தற்போது, இந்த வீடியோக்கள் பிரஸ் மற்றும் போலீசார் ரகசியமாக வைத்து இருந்த போதிலும், எடிட் செய்யப்படாமல் புதிய புதிய வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் அப்படியே வலம் வருகின்றது. இது சமந்தப்பட்ட பெண்களின் மனதை மே

இந்த கும்பல் அவர்களை தங்களின் ஆசைக்கு அடி பணிய பண்ணை வீட்டில் அடித்து, மயக்க நிலையில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். மேலும், பாலியல் வல்லுறவும் கொண்டு அதை வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

இந்த கும்பல் தற்போது போலீசாரிடம் சிக்கி கொண்டதால், சுமார் 1500 வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. செல்போன் மூலம் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: புதிய நிர்வாண வீடியோ வாட்ஸ் ஆப்பில் வைரல்-மனசாட்சி இல்லை.!

தற்போது, இந்த வீடியோக்கள் பிரஸ் மற்றும் போலீசார் ரகசியமாக வைத்து இருந்த போதிலும், எடிட் செய்யப்படாமல் புதிய புதிய வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் அப்படியே வலம் வருகின்றது. இது சமந்தப்பட்ட பெண்களின் மனதை மேலும் சிதைக்கும் விதமாகவும் இருக்கின்றது.

இதனால் அவர்களின் குடும்பத்திற்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை அறிவற்ற மனிதர்கள் பகிர்வதால், பெண்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் காதல்:

பேஸ்புக் காதல்:

சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் தங்களின் பேஸ்புக் மூலம் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காதல் வலையை விரித்துள்ளனர். காதல் ஆசை மூலம் அந்த பெண்களிடம் பழகி வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதாக கூறி பொள்ளாச்சி குப்பாண்டகவுண்டன் புதூரில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

 பாலியல் அத்துமீறல் வீடியோ:

பாலியல் அத்துமீறல் வீடியோ:

அங்கு அழைத்து சென்ற பிறகு பாலியல் வல்லுறவுக்கு மறுக்கும் பெண்களை பெல்ட்டால் அடித்தும், அதை வீடியோ எடுத்தும் வைத்துள்ளனர். மேலும், ஆடைகளை கழற்ற மறுக்கும் பெண்களை அந்த கும்பல் செய்த அட்டூயங்கள் மிகவும் மிருகத்தனமாகவும் இருக்கின்றது. அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்களில் அதை வீடியோகவும் எடுத்து வைத்துள்ளனர். அந்த காட்சிகளை அவ்வப்போது, ரசித்தும் வந்துள்ளனர்.

 கல்லூரி மாணவியிடம் காதல்:

கல்லூரி மாணவியிடம் காதல்:

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. பிறகு அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். பிறகு, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக காரில் டார்ச் செய்து வீடியோடு எடுத்துள்ளனர். பிறகு அந்த மாணவி சத்தமிட்டதால், கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பிடுங்கிக் கொண்டு பாதிவழியில் இறங்கி விட்டு அந்த 4 பேர் கும்பல் தப்பியுள்ளது.

சிக்கிய இளைஞர்கள்:

சிக்கிய இளைஞர்கள்:

கல்லூரி மாணவி வீட்டில் போய் தனக்கு ஏற்பட்ட விபரீதத்தை சொல்ல உறவினர்கள் அனைவரும் சேர்ந்து, அந்த திருநாவுக்கரை தவிற மற்ற இளைஞர்களை பிடித்தனர். பிறகு, பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் சமந்தப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.

திருநாவுக்கரசு  வாட்ஸ் ஆப்:

திருநாவுக்கரசு வாட்ஸ் ஆப்:

திருநாவுக்கரசு இதில் சமந்தப்பட்ட பெண்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஒரு பெண் தான் தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது போலீசாரை எச்சரிக்கும் வகையிலும் இருக்கின்றது. இது வழக்கை திசை திருப்பும் வகையில் இருந்தது. மேலும் வீடியோ பதிவையும் வாட்ஸ் ஆப்பில் உலா விட்டு வந்தார்.

செல்போன் சிக்னலால் சிக்கினார்:

செல்போன் சிக்னலால் சிக்கினார்:

திருநாவுக்கரசு செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்த போது, அது திருப்பதியில் இருப்பது தெரியவந்தது. பிறகு தொடர்ச்சியாக கண்காணித்த போலீசார் பொள்ளாச்சி சின்னாம்பாளைத்தில் உள்ள வீட்டில் திருநாவுக்கரை போலீசார் சுற்றி வளையத்து கைது செய்தனர்.

அதிர வைத்து செல்போன் வீடியோக்கள்: திர வைத்து செல்போன் வீடியோக்கள்:

அதிர வைத்து செல்போன் வீடியோக்கள்: திர வைத்து செல்போன் வீடியோக்கள்:

கைதான சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீசார் அதில் உள்ள காட்சிகளை கண்டு அதிர்ந்து போயினர். இதில் சுமார் 15000 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் சுமார் கல்லூரி, இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என 400 பேர் வரை இருக்கின்றனர்.

வீடியோவை காட்டி பணம் பறிப்பு:

வீடியோவை காட்டி பணம் பறிப்பு:

வீடியோ ஆதாரத்தை காட்டி பணம், நகை உள்ளிட்டவைகளை பெண்களிடம் இந்த குடும்பல் ஈடுபட்டுள்ளது. மேலும், பல பெண்களை பல்வேறு தரப்பினரிடம் அனுப்பி வைத்துள்ளனர். இதில் அதிமுகவை சேர்ந்த ஒரு முக்கிய நபர்களும் பங்கு இருப்பதாக தெரிகின்றது.

அம்பலமான ரகசியம்:

அம்பலமான ரகசியம்:

அதிமுக அம்மா பேரவை அமைப்பு செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட சிலர் இந்த வழக்கில் சிக்கினர். இந்த வழக்கில் ஏராளமானோர் அதிமுகவை சேர்ந்த முக்கியமான எம்எல்ஏவின் மகன்களுக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகின்றது. இதில் தினமும் பல்வேறு நிகழ்வுகள் உலாவந்தன.

திருநாவுக்கரசு மீது குண்டர்

திருநாவுக்கரசு மீது குண்டர்

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை கலெக்டர் உத்தரவிட்டார். சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் உள்ளிட்ட மூவர் மீதும் சிறிது நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உதரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின்கீழ் கைதானவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பெண்களின் வீடியோ:

மற்ற பெண்களின் வீடியோ:

இந்நிலையில் பொள்ளாச்சியில் மிரட்டி பாலியல் வீடியோ எடுக்கப்பட்ட பிற பெண்களின் வீடியோக்களும் வாட்ஸ் ஆப் வைரலாக பகிரப்பட்டது. இதில் பெண்கள் முழு நிர்வாண வீடியோவும் உலா வந்தன. இதில் அவர்களின் கதறல்களும் இடம் பெற்றுள்ளது. இது சமந்தப்பட்ட பெண்களை பொது வெளியில் வெளிச்சம் போட்டு காண்பிக்கும் விதமாகவும் இருக்கின்றது.

 மனசாட்சியற்ற மனிதர்கள்:

மனசாட்சியற்ற மனிதர்கள்:

உங்கள் வீட்டில் பாதிக்கப்பட் பெண்களை போன்று இருந்தால், அவர்களின் நிர்வாண காட்சிகளை பொது வெளியில் பகிரப்பட்டால், உங்களின் மனம் என்ன பாடுபடும். அடுத்தவர்களின் முன்நிலையில் கூனிகுறுகி நிற்பது மட்டும் இல்லாமல், மன உலைச்சலையும் ஏற்படுத்தும். வாட்ஸ் ஆப்பில் சமந்தப்பட்ட பெண்களின் வீடியோக்களை பகிர்வதால் உங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் மனசாட்சியற்ற மனிதர்களே?

வாட்ஸ் ஆப் தடை வேண்டும்:

வாட்ஸ் ஆப் தடை வேண்டும்:

வாட்ஸ் ஆப்களில் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் வீடியோவை பகிர்வதால், நிர்வாண வீடியோக்களை தடை விதிக்க வேண்டும் என்று மனிதநே ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்களை பாதுகாக்க வேண்டும்:

பெண்களை பாதுகாக்க வேண்டும்:

இதில் தொடர்புடைய பெண்களின் வீடியோக்கள் புதிது புதிதாக வெளியாகின்றது. உடனடியாக சமந்தப்பட்டவர்களின் மீதும் நடவடிக்கை எடுத்து, வாட்ஸ் ஆப் பரவலுக்கும் தடை விதிக்க வேண்டும். இதில் சமந்தப்பட்ட பெண்களுக்கும் ரகசியமாக மன நிம்மி ஏற்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
naked videos are spreading on online even people lost their dignity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X