Home
Social media

உலகையே வியக்க வைத்த முகேஷ் அம்பானி மகள் நிச்சயதார்த்தம்.! வைரல் வீடியோக்கள்.!

மேலும் அவரது மகள் சிறுவயதில் எடுத்த அரிய புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அம்பானி மகள் திருமண நிகழ்வுகளை உலக முழுக்க இருக்கும் கோடீஸ்வரர்களும், விஐபிக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வு

உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் திருமண நிச்சயதார்த்த விழா இத்தாலியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த திருமண நிச்சயதார்த்த விழாவின் வீடியோக்களையும் மற்றும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

உலகையே வியக்க வைத்த  முகேஷ் அம்பானி மகள் நிச்சயதார்த்தம்.!

மேலும் அவரது மகள் சிறுவயதில் எடுத்த அரிய புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அம்பானி மகள் திருமண நிகழ்வுகளை உலக முழுக்க இருக்கும் கோடீஸ்வரர்களும், விஐபிக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வுகளை கண்டு ரசித்தனர்.

 முகேஷ் அம்பானி:

முகேஷ் அம்பானி:

அம்பானிக்கு முகேஷ், அனில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்தவர் முகேஷ், இளையவர் அனில். இவர்கள் இருவரும் தற்போது, பல்வேறு தொழில்களிலும் தனி தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.

 முகேஷ் அம்பானி குடும்பம்:

முகேஷ் அம்பானி குடும்பம்:

முகேஷ் அம்பானி நீட்டா அம்பானி இவர்கள் இருவருக்கும் ஈஷா அம்பானி என்ற மகளும், ஆனந்த், ஆகாஷ் என்ற இருமகன்களும் உள்ளனர்.
ரிலையன்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் முகேஷ் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன.

தந்தை இறந்த பிறகு அனிலுக்கும் முகேஷ்கும் தொழில்களில் பங்கு பிரிக்கப்பட்டன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உலக டாப் பணக்கார்களில் பட்டியில் இடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

மகளுக்கு நிச்சயதார்தம்:

இந்நிலையில், முகேஷ்-நீட்டா அம்பானி மகள் ஈஷா அம்பானிக்கும் தொழில் அதிபார் ஆனந்த் பிரமால் என்ற தொழில் அதிபருக்கும் இத்தாலில் உள்ள லேக் மோதோ என்ற பகுதயில் உள்ள நடசத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

3 நாள் நடந்த நிச்சயதார்த்த விழா:

செப்டம்பர் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் நடந்த இந்த நிச்சயததார்த்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் உள்ளிட்டோரும் ஹாலிவுட் பிரபலங்களான நிக்ஜோனஸ் மற்றும் ஜான்ஜென்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

திருமண புகைப்படங்கள் டுவிட்டரில்:

நீட்டா அம்பானி தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காண்போரை வசீக்கரிக்கின்றது. மேலும் இந்த பிரமாண்ட முறையில் நடத்தப்பட்ட திருமண நிச்சயத்தா விழா அனைத்து தரப்பினர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது.

Best Mobiles in India

English summary
mukesh ambani turns 61 10 interesting facts about reliance boss you probably didnt know : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X