இவனலாம் என்னதான் பண்றது... இதோ மேலும் பல படங்கள்
என்னங்க இன்றைய செமயான காமெடி படங்களை பார்க்க நீங்க ரெடியாங்க இதோ அந்த படங்களை பார்க்கலாமாங்க.
சரி சரி வாங்க அந்த படங்களை பார்க்கலாம்....

#1
சைஸ் வாரியா ரெஸ்ட் ரூம் இருக்குங்க...ம்ம்ம்...

#2
ஏன்டா இப்படி

#3
அழகு அழகு

#4
வாழ்வு தான்

#5
என்ன ஒரு அருமையான வாசகம்....

#6
வெரி நைஸ்..நான் ஷூ வ சொன்னேங்க...என்னைய ஏன் தப்பாவே நினைக்கறிங்க

#7
செம

#8
செம போதை போல

#9
நைஸ் ஐடியா

#10
செம மேட்ச்சிங் டிரஸ்

#11
நீ ஏன்பா இவ்ளோ சோகம்

#12
என்ன பண்றாங்க

#13
செம போங்க

#14
என்ன கருமம் டா இது..

#15
சூம் பண்ணி பாக்குறாங்க போல

#16
LCD டி.வி யாமா இது

#17
என்னா லுக்கு

#18
உனக்கு சந்தோசம் பாவம் உன் புருஷன பாரு பேய் அடிச்ச மாதிரி நிக்குறான்

#19
நைஸ் பிஷ்

#20
அடேய் என்னாங்கடா பண்றிங்க

#21
அய்யோ அய்யோ

#22
கணக்கு வாத்தியார் கிளாஸ் எடுக்குறாரு போல என்ன ஒரு தூக்கம்...

#23
சார் சர்க்கஸ் சூப்பரா பண்ணுது...

#24
இது அத விட செம

#25
போச்சா போ போ

#26
அம்புட்டு நல்லவனாடா நீ

#27
அருமை

#28
பாஸ் பாஸ் எங்களுக்கு ஒரு சான்ஸ்...

#29
அட போங்கய்யா வெறுப்பேத்தாதீங்க

#30
என்ன பண்ணுவாரா இருக்கும் இங்க...

#31
சூப்பர் பேமிலி

#32
சூப்பர் தாத்தா

#33
என்னமோ பண்றாங்க என்னான்னு தான் தெரியலை

#34
இது கம்பியூட்டர் உலகம்னு சொல்றது இதுதானோ

#35
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

#36
இவன் அதுக்கு மேல

#37
லுக்க மட்டும் பாருங்க...எப்படி கொடுக்கறானுங்கனு...

#38
செம கேமரா மேன்

#39
இந்த வெயில் காலத்துல ஏன்ம்மா இப்படி போட்டோ போட்டு கடுப்பேத்தறிங்க....

#40
ம்ம்ம் எப்படி இப்படி ஆயிருக்கும்

#41
சூப்பர் தாத்தா

#42
எல்லாமே வெறைச்சுக்கிச்சே....

#43
அருமை அருமை

#44
இந்த டகால்ட்டி வேலைலாம் நம்மகிட்ட வேணாம் மகனே

#45
இங்க அதுக்கு மேல இருக்கே

#46
லோட் போதுமா பா

#47
ஆளு பாக்க கங்கனம் ஸ்டைல் பாட்டுக்கு டான்ஸ் ஆடுனவன் மாதிரி இருக்கான்...சோபா டெலிவரி பண்ணிட்டு இருக்கானே....

#48
ரொம்ப லோடு வெச்சா இப்படித்தான்....

#49
இதுதான் ஷேர் ஆட்டோ கதறல்கள்

#50
வாவ் சூப்பரு

#51
திறமை டா திறமை

#52
இப்படி ஒரு ஜெயிலா

#53
எத்தாந்தண்டி இருக்கு

#54
இதுக்கு மேல நீ போட்டோ எடுத்தா உன்னை யாராவது போட்டோ எடுத்துறுவாங்க சாமி போதும் எந்திரிச்சு வா

#55
செம போட்டோங்க

#56
செம வெயில் அதான்...

#57
பாவம் அந்த நாய்..அதோட பேஸ பாரு கொஞ்சம் கண்ணுலயே கலவரம் தெரியுதே

#58
ஏன்டா இப்படி

#59
சூப்பர் லவ்

#60
இது உண்மைங்க

#61
என்ன கருமம் இது

#62
டேபிள்னா இப்படித்தான் இருக்கணும்



Click it and Unblock the Notifications