பேஸ்புக் காமெடி படங்களை ஒரு ரவுண்ட் பாக்கலாமாங்க....
இன்னைக்கு பேஸ்புக்கில் சில பிரபலங்களை எப்படி எல்லாம் கலாய்கிறார்கள் என்பதை பற்றி ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க.
அதுபோக பேஸ்புக்கில் இருக்கம் சில காமெடியான படங்களையும் பார்க்கலாமாங்க இங்க...இதோ படங்களை பார்க்க போகலாம் வாங்க சும்மா வெட்டியா பேசிகிட்டு....

#1
அந்த கால நினைவுகள்

#2
நைனா இப்படி பண்ணிட்டயே

#3
இது ரொம்ப ஓவரு ஆமா

#4
ஓவர் சீன் உடம்புக்கு ஆகாதும்பாங்களே அது இதுதானோ...

#5
நமக்கு அதுதான முக்கியம்

#6
இப்ப புரியுது

#7
உண்மை கதை

#8
பேல்புக்ல மட்டும் சிலர் ரொம்ப சவுன்ட் விட்டால் நிஜத்தில் அவர்கள் டப்பாஸ் என்றறிக

#9
உண்மை தான்

#10
அருமை

#11
உங்களுக்கு அப்படியே ப்ரொபோஸ் பண்ணிட்டாலும்... நாங்க அப்படியே சொக்கி தான் போய்டுவோம்...

#12
ரோடுன்னா இப்படி இருக்கணும்

#13
என்றுமே மாஸ் தான் நம்ம கேப்டன்

#14
செம க்ளிக்

#15
இப்படி ஒரு அப்பா நமக்கு இல்லாம போய்ட்டாறே மக்கா...

#16
அட போதும் பா

#17
செம

#18
பாவம் யா... அது என்னான்னு தெரியல விராட் கோக்லி இந்தியாவுக்காக விளையாண்டா கைத் தட்டுறாங்க பெங்களூர் டீமுக்காக விளையண்டா மட்டும் செம கடுப்பு ஆயிடறாங்க நம்ம மக்கள்....

#19
இத நான் ஒத்துக்க மாட்டேன் நேத்து 45 ரன் எடுத்தாறே...

#20
மறுபடியும் கேப்டனா

#21
ஒர வாசகம்னாலும் திரு வாசகம்

#22
அதே அதே...ஸ்டூடண்டா வேலை செய்றவங்க பேஸ்புக்ல நிறைய பேர் இருக்காங்க பா...

#23
நீங்க நடத்துங்கோ

#24
இது ரொம்ப ரொம்ப ஓவர்

#25
கரெக்டு தான்...

#26
அய்யோ அய்யோ

#27
கரன்ட் கட் ஆகாத நேரத்துல தூங்குறது என்ன ஒரு சுகம்...

#28
உண்மை

#29
இதுவும் செம உண்மைங்க

#30
அய்யோ அய்யோ முடியல

#31
அதே தான்... தியேட்டர்ல இருந்து வெளிய வரும் போது புஸ் ஆயிடறோம் நாம...

#32
அதுக்குதான் வளரணும்னு சொல்றதோ

#33
பேச்சுலர் ரூம் பாறைகள்

#34
எப்புடி இவரோட தார்மீக சிந்தனை....

#35
என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க

#36
இப்படி ஆக்கிட்டங்களே

#37
ஹெல்ப் பண்ணுங்க பா

#38
தட் ட்ரீட் கொடுக்கும் போது சாப்பிடும் வெறி மொமன்ட்

#39
எங்ககிட்ட வந்து விளையாடலாம் வாங்க

#40
ஓபாமாவயே கலாய்க்கறாங்களே

#41
அதே தான்

#42
என்ன ஒரு புத்திசாலித்தனம்

#43
யா யா

#44
இதுல போட்டோக்கு பேமிலி போஸ் வேறயா

#45
செம

#46
காணோமே

#47
சரியான கேள்வி

#48
முடியுமா யாருகிட்ட

#49
டீச்சர் காப்பாத்துங்க

#50
நம்ம நல்ல டிரஸ் போடும் போது ஒரு நாய் கூட பாக்காது கேவலமான டிரஸ் போடும் போது தான் ஊரே பாக்கும் அந்த மொமன்ட் தான் இது...

#51
யாருகிட்ட

#52
பாவம் யா அவரு

#53
கரெக்டு கரெக்டு

#54
சூப்பர் ஸ்மொக்கிங் ரூம்

#55
தட் ஸ்கூல்ல ரப்பர் காணாம போகும் மொமன்ட்

#56
தூங்குறவன எழுப்பி கேக்குற கேள்வியா டா இது

#57
பக்கா

#58
உண்மை தான்

#59
இவ்ளோ நாளா நம்ம ஆளுங்க எழுதின கடிதங்கள எரிக்கவே ரொம்ப நாள் ஆகும் போல

#60
கேப்டன் கலக்குங்க

#61
வீட்டுக்குள்ள எவ்ளோ இடம் இருந்தாலும் கதவு கிட்ட நின்னுட்டு இவுங்களுக்கு பேசலைன்னா தூக்கம் வர்றாது போல....

#62
அருமை

#63
சரிங்கோ

#64
அய்யோ அய்யோ



Click it and Unblock the Notifications