Home
Social media

இவங்க தான் பாஸ் இன்னைக்கு டாப்...

By Keerthi

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.

அரசியல் தொடங்கி சினிமா வரை அனைத்துமே இந்த சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகின்றன இன்றைக்கு உலகின் வளர்ச்சியில் இதன் பங்கு மிக அதிகம் என்றே கூறலாம்.

ஏனென்றால், உலகில் ஏதேனும் ஒரு மூளையில் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால் அது அடுத்த நாள் காலையில் தான் செய்திதாளில் வரும் ஆனால் சமூக வலைத்தளத்திலோ இது உடனடியாக வளம் வந்து மக்களுக்கு உடனடியாக செய்தி சொல்கிறது.

இந்தியாவிலும் இதன் வளர்ச்சி தற்போது பெரும் அளவில் உள்ளது எனலாம் அந்த சமூக வலைத்தளங்களில் அனைவருமே அனைத்து கருத்துக்களையும் எழுதி விட மாட்டார்கள்.

ஆனால், அதையும் மீறி ஒரு சிலர் தங்கள் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவார்கள் இங்கு இருக்கும் இந்த பிரபலங்களை பாருங்கள் இவர்கள் தான் இன்றைக்கு சமூத வலைத்தளங்களில் டாப்.

மேலும் இவர்கள் தங்களது மனதில் பட்டதை உடனடியாக சொல்லி மக்கள் மனதில் விரைவில் இடம் பிடித்து விட்டவர்கள் இதோ அவர்கள் யார் யாரென்று நீங்களே பாருங்கள்.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இவர்தான் முதலிடத்தில் உள்ளார்..

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்..

சல்மான் கான்

சல்மான் கான்

இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

இவர் நான்காவது இடம்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

இவருக்கு 5 வது இடம்

சயீப் அலி கான்

சயீப் அலி கான்

இவர் ஆறாவது இடத்தில் உள்ளார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

இவருக்கு ஏழாவது இடம்

பர்ஹான் அக்தர்

பர்ஹான் அக்தர்

இவருக்கு எட்டு

சன்னி லியோன்

சன்னி லியோன்

இவருக்கு ஒன்பதாவது இடம்

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

இவர் பத்தாவது இடத்தில் உள்ளார்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X