ஒன்னும் சொல்றதுக்கு இல்லைங்க...படங்களை பாப்போம் வாங்க
இன்றைய சூப்பரான காமெடி படங்களை பார்க்க நீங்க ரெடியாங்க இதோ நானும் ரெடிதாங்க அந்த படங்களை பார்க்க.
இதோ பார்க்க போகலாமாங்க வாங்க பாக்கலாம்....

#1
ஒரு பெண் செய்யும் மாயம்

#2
ஏன்டா இப்படி ஏன்

#3
செம தாத்தா

#4
போச்சா போ போ

#5
யாருடா நீங்க ஏன்டா இப்படிலாம் பண்றீங்க

#6
இது என்னாது இப்படி

#7
சூப்பர் தல

#8
எவன்டா இந்த வேலைய பாத்தது

#9
ஏன்டா இப்படி குறு குறுன்னு பாக்குறிங்க

#10
இது வேற மாதிரி போல

#11
ஒரு பெட்ரோல் டேங்கே பெட்ரோல் போடுகிறதே அடடே ஆச்சர்யகுறி..!!!

#12
உங்களலாம் திருத்த முடியாது டா

#13
முடியலை டா நிஜமா

#14
செம ஷாக்கா

#15
என்ன கலைநயத்தோட வரைஞ்சிருக்கான்

#16
தேங்காய் திருடிய குற்றத்துக்காக

#17
அம்புட்டு ஆர்வமா ராஜா உங்களுக்கு பாடத்து மேல...

#18
டேய் டகால்டி எங்கடா லுக்கு விடற

#19
இப்பதான்டா நீங்க வரைஞ்சது கரெக்டா இருக்குது

#20
செம தூக்கம் போல

#21
இதுக்கு ஒரு பூட்டா...இது பெரிய எலிசபெத் ராணி டிரஸ் பாரு....

#22
ஒன்னும் புரிய மாட்டேங்குதே

#23
வெரி நைஸ்

#24
ஏன் இப்படி

#25
அருமை அருமை

#26
சரிங்க

#27
ஏம்மா இப்படி ஏன்

#28
செம ப்ரோபோஸல் போ... ஆனா வாழறதுக்கு ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டிங்க போலயே டா...

#29
இதெல்லாம் நாங்க எப்பவோ பண்ணிட்டோம் போங்க மா

#30
சினிமால எப்படிலாம் அட்மாஸ்பியர் கிரியேட் பண்றாங்க பாருங்க

#31
நீ என்னடா இப்படி மீன புடிச்சிட்டு வர்ற

#32
சண்டை போல அதான்

#33
அட அரை போதை நாயே...

#34
வெரி வெரி நைஸ்

#35
செம

#36
யம்மாடி நைட்லாம் எங்கயும் வெளிய போய்றாத

#37
என்ன பண்ணுவானா இருக்கும்...

#38
கேம் விளையாடறாரு

#39
செம

#40
அதிர்ஷ்டக்கார பய டா நீ...

#41
இப்படி ஆயிருச்சே

#42
இப்படி ஒரு மனைவி எல்லாத்துக்கும் கிடைக்குமா

#43
இப்படிலாம் பண்ணாதிங்க அப்பறம் எருமை வேற எங்கயாச்சு முட்டிற போகுது

#44
பாவம் அவனுக்கு என்ன கோவமோ

#45
செம கொஞ்சம் பின்னாடி பாரு

#46
செம அறிவாளி

#47
செம ஜோடி

#48
எங்க பார்க் பண்ணிருக்காரு பாருங்க

#49
எப்படி முட்டு கொடுத்துருக்காங்க பாருங்க

#50
ரோடு போட்டுடாங்க போல

#51
செம போங்க

#52
வணக்கம் பா

#53
கம்பியூட்டர்ல பைக் கேம் விளையாடுறாரு அதான் இப்படி

#54
அய்யோ பாவம்

#55
சூப்பர் சார் அப்படியே இன்னொரு போஸ்

#56
சூப்பரோ சூப்பர்

#57
செம டேஸ்ட் டா உங்களுக்கு

#58
இங்கயும் கரன்ட் வருதா

#59
என்ன ஒரு பாதுகாப்பு

#60
எப்படிங்க நம்ம கட்டிங்



Click it and Unblock the Notifications