வைரல் வீடியோ.! பீர் பாட்டிலை ஓபன் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ பாப் அப் கேமரா!

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சாதனம் பற்றிய பல பதிவுகள் வலைத்தளங்களை நிரம்பி வருகிறது.

|

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சாதனம் பற்றிய பல பதிவுகள் வலைத்தளங்களை நிரம்பி வருகிறது. ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் பாப் அப் செல்ஃபி கேமரா சுமார் 22கிலோ வரை எடையைத் தாங்க கூடியது என்று அண்மையில் ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டது.

ஒன்பிளஸ் 7 ப்ரோக்கு செய்யப்பட்ட சோதனைகள்

ஒன்பிளஸ் 7 ப்ரோக்கு செய்யப்பட்ட சோதனைகள்

அதனைத் தொடர்ந்து பலரும் இந்த ஸ்மார்ட்போனின் உறுதியைப் பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி சோதனை செய்து வருகின்றனர். ட்ரோப் டெஸ்ட், வாட்டர் டெஸ்ட் மற்றும் பையர் டெஸ்ட் என அனைத்து டெஸ்ட்களிலும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் உறுதியாய் இருந்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை:உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.!அதிகம் படிக்கப்பட்டவை:உலகளவில் தமிழர்களின் பெருமையை நிலைநிறுத்திய டாப் டக்கர் தமிழ் சிஇஓகள் இவர்கள்தான்.!

எது பீர் பாட்டில் ஓபன் பண்ண ஒன்பிளஸ் 7 ப்ரோ போனா?

எது பீர் பாட்டில் ஓபன் பண்ண ஒன்பிளஸ் 7 ப்ரோ போனா?

இதற்கான பல வீடியோ ஆதாரங்கள் யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடபட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்பொழுது டெக்னாபிலோ என்ற ஸ்பானிஷ் பிலாக் உரிமையாளர், பீர் பாட்டிலை ஓபன் செய்வதற்கு ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி பாப் அப் கேமராவை சோதனை செய்துள்ளார்.

என்னப்பா ஆச்சு கடைசில?

என்னப்பா ஆச்சு கடைசில?

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் முன்பக்க செல்ஃபி கேமராவை பயன்படுத்தி, அவர் பீர் பாட்டில் மூடியைத் திறந்துள்ளார். ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருவதினால் அந்த போனின் கேமராவிற்கு எதுவும் ஆகவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை:காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் ரமேஷ்: சென்னையில் சாதனை.!அதிகம் படிக்கப்பட்டவை:காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் ரமேஷ்: சென்னையில் சாதனை.!

ஒன்பிளஸ் நிர்வாகம் பொறுப்பில்லை அறிவிப்பு

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டு பீர் பாட்டிலை திறந்த இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது. இதுபோன்ற செயல்களைச் செய்து ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை சோதிக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற சோதனையின் பொது போனிற்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நிர்வாகம் இலவசமா சரி செய்து திரும்பத்தராது என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
man used oneplus 7 pro selfie camera to open beer bottle and the video gone viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X