Home
Social media

வெஜ்ஸூம் செஞ்சார் வெச்சும் செஞ்சார்! ஹர ஹர நித்தியானந்தா கீ வீடியோ !

அவர் செக்ஸ் உறவு பெண்களுடன் மட்டும் வைக்கவில்லை. ஆண் சீண்டர்களுடனும் வலுக்கட்டாயமாக வைத்துள்ளார் என்பது இந்த வீடியோயோவில் அவர் தெளிவு படுத்தியுள்ளார். இந்த நித்தியானந்தா விவகாரம் அனைத்து சமூக ஊட

சுவாமி நித்தியானந்தா மீது அவரது பக்தர் (சீடர்) ஒருவர் பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தற்போது தான் மீடுவில் இதை கூற தைரியம் வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

சாமி நிந்தியானந்தா அவ்வபோது ஏராளமான சர்ச்சைகளில் சிக்குவது வழக்குமாக இருக்கின்றது. தற்போது, சாமி நித்தியானந்தா மீடூவிலும் சிக்கியுள்ளார்.

அவர் செக்ஸ் உறவு பெண்களுடன் மட்டும் வைக்கவில்லை. ஆண் சீண்டர்களுடனும் வலுக்கட்டாயமாக வைத்துள்ளார் என்பது இந்த வீடியோவில் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

வெஜ்ஸூம் செஞ்சார் வெச்சும் செஞ்சார்! ஹர ஹர நித்தியானந்தா கீ

இந்த நித்தியானந்தா விவகாரம் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் மீடியாக்களிலும் முன்னணியில் வலம் வந்து கொண்டிருகின்றது. முன்பு எல்லாம் #சையின்டிஸ்ட் நித்தியாந்தா என்றும் எல்லாம் அழைத்து வந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போது இது #ஹர ஹர நித்தியானந்தா கீ வீடியோ என்று அழைக்கும் அளவுக்கு வந்துள்ளது.

மேலும், #நித்தியானந்தா பெயரில் தனியாக ஹேஸ்டேக் டூவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது

 ஆண்டாள் விவகாரம்:

ஆண்டாள் விவகாரம்:

ஆண்டாள் தாயாரை வைரமுத்து தவறாக பேசியதால் இந்த பிரச்னை தமிழகம் முழுவதும் விஸ்பரூபம் எடுத்தது. அப்போது நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சாமியார் ஒருவர் கெட்ட கெட்ட வார்த்தையால், கவி வழியாக வைரமுத்துவை திட்ட தீர்த்தார். அவர் தான் நித்தியானந்தா மீது பரப்பாக தன்னை கபளீகரம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

 மீடூ விவகாரம்:

மீடூ விவகாரம்:

மீடூ விவகாரத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள் உட்பட அனைவரும் சிக்கி வரும் வேளையில், சாமியார் நித்தியானந்தா மீதும் மற்றொரு வெளிநாட்டு சீடரும் பாலியல் புகார் கூறியுள்ளார். தற்போது இந்த விஷயமும் விஸ்பரூபம் எடுத்துள்ளது. தற்போது சமூக ஊடங்களில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகின்றது.

பல்வேறு சர்ச்சைகள் நிந்தியானந்தா மீது:

ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகள் சாமியார் நித்தியானந்தா மீது இருக்கின்றது. ஐயன்ஸ்டீன் விதியை தவறாக கூறியது, விலங்குகளை பேச வைக்கும்
சாப்ட் வோர் என்று எல்லாம் அவ்வபோது அவர் போடும் குண்டாக இருக்கும். இதை அவரே பரிசோதனை செய்து வருவதாக கூறியும் இருந்தார். நித்தியானந்தா இதை அனைவரும் #சையின்ஸ்டிஸ் நித்தியானந்தா என்றும் அழைத்து வந்தனர் . இதை கிண்டல் அடித்தும் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர்.

மேலும் இந்நிலையில் அவர் மேஜிக் செய்து போன்று வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வந்து பெரும் கிண்டலை ஏற்படுத்தியது. இதை ஏராளமானோர் இதை பார்த்து நகைத்துக் கொண்டிருந்தனர்.

விலங்குகளை பேச வைப்பதாகவும் வீடியோ:

இந்நிலையில் சாமியார் நித்தியானந்தா விலங்குகளை பேச வைப்பதாகவும் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு ஏராளமானோர் சையின்டிஸ்ட் நித்தியாந்தா மற்றும் #சாப்ட்வேர் நித்தியாந்தா என்றும் அழைத்தனர்.

வைரமுத்துக்கு எதிராக பேசிய சீடர்:

வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தின் போது ஏராளமான கெட்ட வார்த்தையால் திட்டி பேசியிருந்தார் சாமியார். அந்த சாமியார் 2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.

பாலியல் குற்றச்சாட்டுகள் :

சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல், பெண் சீடருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது குறித்தும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை தற்போது பெங்களூரு ராம நகரா கூடுதல் மாவட்ட மற்றும் செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதை கிண்டல் அடிக்கும் விதமாகவும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

ரஞ்சிதா விவகாரம் முதல்:

ரஞ்சிதா விவகாரம் முதல் ஆர்த்தி ராவ் வரை விஸ்பரூம் எடுத்து இருக்கும் நிலையில், சாமியார் நித்தியா மேலும் மீடூ ஹேஷ்டேக்கிற்கு வலுசேர்த்துள்ளார். இவரை இதுகுறித்து மீடூ இயக்கம் தற்போது மேலும் ஒரு படி டுவிட்டருக்கும் புகழை கொடுத்துள்ளார் சாமியார் நித்தியானந்தா. இது குறித்துமேலும் ஒருவர் டுவீட் செய்துள்ளார் பாருங்கள் கலாய்க்கும் விதமாகவும் இது இருக்கின்றது.

  # ஹர_ஹர_நித்தியானந்தாவுக்_கீ:

# ஹர_ஹர_நித்தியானந்தாவுக்_கீ:

இந்த விவகாரம் தற்போது ஹர ஹர நித்தியானந்தா கீ என்றும் அழைக்கப்படுகின்றது. கல்லூரி மாணர்களின் உரையாடல் போல சாமியார் சாப்பாடு பிரியர் மட்டும் இல்லை. டிப்பன் பிரியரும் கூட என்று இந்த வீடியோ விளக்குவதாக இருக்கின்றது. இது ஹர ஹர மகாதேவுக்கி இல்லை. ஹர ஹர நித்தியானந்தா கீ.

Best Mobiles in India

English summary
Male disciple releases video claiming Nithyanandha : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X