Home
Social media

வைரல்:திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இளம் பெண்! மாதவன் கூறிய பதில்!

நடிகர் ஆர்.மாதவன் நேற்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவைப் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவைப் பார்த்த 18 வயது இளம் பெண் ஒருவர் மாதவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இளம் பெண் கேட்ட கேள்விக்கு நடிகர் மாதவன் கூறிய பதில் நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது. தற்பொழுது மாதவன் பதில் அளித்த போஸ்ட் வைரல் ஆகிவருகிறது.

ஆர்.மாதவன் இன்ஸ்டா பதிவு

ஆர்.மாதவன் இன்ஸ்டா பதிவு

நடிகர் ஆர்.மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு புதிய புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் மாதவன் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில், செம ஸ்மார்ட்டாக தோற்றமிழிக்கிறார். உண்மையில் பார்ப்பதற்கு 48 வயது போல் தெரியவில்லை.

பதிவில் மாதவன் போஸ்ட் செய்திருந்த தகவல்

பதிவில் மாதவன் போஸ்ட் செய்திருந்த தகவல்

மாதவன் பதிவிட அந்த புகைப்படத்தின் கீழ் அவர் கூறியிருந்தது "எடிட்டிங் மிகவும் வேடிக்கையாகவும் சோர்வாகவும் இருக்கிறது,நீண்ட பயணத்தின் முடிவு என்றும் நிச்சயமாக வயதாகிவிட்டது என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படத்தின் கதை

திரைப்படத்தின் கதை

உளவு பார்த்ததாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானியும், விண்வெளி பொறியியலாளருமான எஸ் நம்பி நாராயணனின் கதையைத் திரைப்படமாக உருவாக்கிவருகின்றனர். இந்த திரைப்படத்தில் மாதவன் பெயர்சொல்லப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் செய்து கொள்ள விருப்பம்

திருமணம் செய்து கொள்ள விருப்பம்

மாதவன் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்கு, 18 வயது இளம் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதர நடிகர் மாதவன் '' ஹா ஹா ஹா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், நிச்சயம் உங்கள் வாழ்வில் தகுதியான ஒருவர் கிடைப்பார்'' என்று எந்த பெண்ணின் கேள்விக்கு அவரை வாழ்த்தி பதில் அளித்துள்ளார்.

வைரல்

வைரல்

இளம் பெண்ணின் கேள்விக்கு, மிகவும் நாகரீகமாகப் பதில் அளித்த நடிகர் மாதவனை அனைத்து நெட்டிசன்ஸ்களும் பாராட்டி வருகின்றனர். தற்பொழுது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Madhavan gets wedding proposal from 18 year old girl and his reply went viral : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X