மோடி ஜாலி காங்கிரஸ் காலி.! 687 பேஜ்களை நீக்கியது ஃபேஸ்புக்.!ஏன்னு தெரியுமா?

பேஸ்புக் நிறுவனம், 687 காங்கிரஸ் தொடர்பான பேஜ்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

|

பேஸ்புக் நிறுவனம், 687 காங்கிரஸ் தொடர்பான பேஜ்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

மோடி ஜாலி காங்கிரஸ் காலி.! 687 பேஜ்களை நீக்கியது ஃபேஸ்புக்.!

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இன்னும் காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

687 காங்கிரஸ் பேஸ்புக் பேஜ் நீக்கம்

687 காங்கிரஸ் பேஸ்புக் பேஜ் நீக்கம்

பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ள 687 பேஜ்களுக்கு பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது. நீக்கப்பட்டுள்ள அனைத்து பேஜ்களும் காங்கிரசின் ஐ.டி. பிரிவுடன் தொடர்புடையவை என்றும், பேஜ்கள் அனைத்தும் போலியாக இருந்த காரணத்தால் நீக்கப்பட்டதாக பேஸ்புக் கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ வலைத்தள விபரங்கள்

அதிகாரப்பூர்வ வலைத்தள விபரங்கள்

முக்கிய காரணமாக இந்த பேஜ்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ வலைத்தள விபரங்கள் இன்றி உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான அளவில் ஸ்பாம்கள் பரப்பும் வகையிலிருந்த காரணத்தினாலும், போலி செய்திகளைப் பரப்பும் நோக்கத்தில் பேஜ்கள் செயல்பட்டதினால் பேஜ்களை நீக்கியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

678 பேஜ்கள் நீக்கம்

678 பேஜ்கள் நீக்கம்

போலியான அக்கௌன்ட்கள் மூலம் இந்த பேஜ்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. போதிய ஆவணங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டதினால் காங்கிரஸ் பெயரின் கீழ் இருந்த 678 பேஜ்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கண்டிப்பான உத்தரவு

கண்டிப்பான உத்தரவு

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் செயல்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.

 மோடி ஜாலி

மோடி ஜாலி

இந்த நிலையில் பேஸ்புக் நடவடிக்கை எடுத்திருப்பது பாஜக கட்சியினருக்கும் மோடிக்கும் ஜாலி என்றும் காண்கிறாள் காலி என்றும் நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
lok sabha elections 2019 facebook removed 687 pages accounts linked to congresss : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X