Home
Social media

பேஸ்புக் பயன்படுத்தினா ஷாக் அடிக்கும்!

By Keerthi

இன்றைய காலத்தில் கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் என்பது அனைத்து இளசுகளின் கையிலும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் எனலாம்.

அதுவும் அவர்கள் இணையத்தில் பேஸ்புக்கில் உள்ளே சென்று விட்டால் அவ்வளவு தான் தன்னையே மறந்து மணிக்கணக்கில் அதில் இருப்பார்கள்.

இனி இவர்களுக்காகவே புதிதாக ஒரு கீ போர்ட் ஒன்றை வடிவமைத்துள்ளனர் அமெரிக்கர்கள் இந்த கீ போர்ட் மத்த கீ போர்ட் மாதிரி இல்லாமல் கொஞசம் புதுசுங்க.

அதாவது இந்த கீ போர்டை பயன்படுத்தி நீங்கள் பேஸ்புக் பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உங்களால் பேஸ்புக்கை பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பேஸ்புக் பயன்படுத்தினா ஷாக் அடிக்கும்!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

அதன்பிறகு தொடர்ச்சியாக நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த நீங்கள் முயற்ச்சித்தால் உங்களது விரல் கீ போர்டில் பட்டவுடன் தானாக உங்களுக்கு ஷாக் அடிக்கும்.

அது பெரிய ஷாக் ஒன்னும் இல்லீங்க சும்மா உங்க விரல்ல மட்டும் உங்களால் உணர முடியும் பாஸ் அவ்ளோதான் நிச்சயம் இந்த கீ போர்டை யாரும் வாங்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X