சீனாவில் இருந்து கொல்கத்தாவுக்கு புல்லட் ரயில் வரும்: நங்கூரம் போட்ட சீனா.!

சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தம், போக்குவரத்து, பொருளாதாரம், முதலீடு தொடர்பான கருத்தங்கம் மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியாவுக்கான சீன தூதர் மா ஷான்வ

|

என்னதான் எல்லையில் அத்துமீறி சீனா ராணுவம் அவ்வபோது நம்நாட்டிற்கு வந்து நுழைந்து கூடாம் போட்டு தங்கி. இந்தியாவை அதிர்ச்சியை ஊட்டிய விசியம் போய். இப்ப சீனாவில் இருந்து இந்தியாவுக்கு புல்லட் ரயில் கொண்டு வருகின்றது திட்டம் இப்ப சீனா அரசு இந்தியா அரசுக்கு பேச்சு வார்த்தை தயாராகியுள்ளது.

சீனாவில் இருந்து கொல்கத்தாவுக்கு புல்லட் ரயில் வரும்

இந்தியா-சீனா எல்லை பிச்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது போய், தற்போது புல்லட் ரயில் கொல்காத்தாவிற்கு விடுவதாக சீனாவின் பேச்சு இந்தியர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-சீனா வர்த்தகம்:

இந்தியா-சீனா வர்த்தகம்:

சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தம், போக்குவரத்து, பொருளாதாரம், முதலீடு தொடர்பான கருத்தங்கம் மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியாவுக்கான சீன தூதர் மா ஷான்வூ. தென்மேற்கு சீனா நகரமான குன்மிங் நகரிலிருந்து.

கொல்கத்தாவிற்கு புல்லட் ரயில் சேவை தொடங் ஆர்வதாக இருப்பதாகவும் அதுதொடர்பான பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

3 நாடுகளுக்கு:

3 நாடுகளுக்கு:

இந்த புல்லட் ரயில் சேவையானது சீனாவின் குன்மிங் நகரிலிருந்து வங்காளதேசத்தின் தாகா சிட்டாங் மற்றும் மியான்மரின் மண்டேலே ஆகிய நகரங்களில் வழியாக கொல்கத்தாவிற்கு இடையே அமைக்கப்படும் என்று மா ஷான்வூ தெரிவித்தார்.

இந்தியா-சீனா தவிர்க்க முடியாத சக்தி:

இந்தியா-சீனா தவிர்க்க முடியாத சக்தி:

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தவிர்க்க முடியாத பொருளாதா சக்திகளா மாறியுள்ளதகாவும், இந்திய ரூபாய் மதிப்பை சரிவை சந்தித்தாலும், இந்தியா பொருளாதார் வீழ்ச்சி பாதைக்கு திரும்ப முடியாத வகையில் வளர்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

மணி நேர பயணம்:

மணி நேர பயணம்:

இந்த புல்லட் ரயிலில் பயணம் செய்தால், சீனாவில் இருந்து இந்தியாவை சில மணி நேரங்களில் அடையலாம் என்று இந்த பாதை முழுவதும் பொருளாதார மண்டலங்கள் உருவாகும் சூழல் ஏற்படும். அதன் மூலம் அப்பகுதிகள் பெரும் வளர்ச்சி அடையும் என்று சீன தூததர் மா ஷான்வூ தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
just few hours ride china plans bullet train kumming kolkata : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X