Home
Social media

பாராளுமன்றத்தில் பேசியே சிறுவனை தூங்க வைத்த டிரம்ப்- வைரல் வீடியோ.!

அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் சிறுவனை பேசியே தூங்க வைத்த சம்பவம் தற்போது உலகம் முழுக்க பெரும் தற்போது இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் சிறுவனை பேசியே தூங்க வைத்த சம்பவம் தற்போது உலகம் முழுக்க பெரும் தற்போது இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் பேசியே சிறுவனை தூங்க வைத்த டிரம்ப்- வைரல் வீடியோ.!

இதை கேட்ட பார்த்த அனைவரும் சிறுவனையும்- அதிபர் டிரம்பபையும் சேர்த்து கேலிகூத்தாகி விட்டனர். தற்போது உலகம் முழுக்க இணையத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்கா சிறுவன்:

அமெரிக்கா சிறுவன்:

அமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா டிரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான். அமெரிக்க அதிபரின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர். இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்தான். மேலும் அவனை மாணவர்கள் கிண்டலடிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த பிரச்சினையால் அந்த சிறுவனையே பள்ளி நிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது.

 பாராளுமன்ற உரை:

பாராளுமன்ற உரை:

இந்த சிறுவன் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்துக்கும் இது வந்தது. அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம்.

13 பேர் வருகை:

13 பேர் வருகை:

இந்த நிகழ்ச்சி நேற்நு நடந்தது. இதில் அதிபர் தரப்பில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களை பாராளுமன்றத்துக்கு வரவழைக்கலாம். அதன்படி அதிபர் டிரம்ப் தனது மனைவி உள்பட 13 பேரை அழைத்திருந்தார்.

சிறுவனுக்கு அழைப்பு :

சிறுவனுக்கு அழைப்பு :

அதில், சிறுவன் ஜோசுவா டிரம்பும் ஒருவன். சக மாணவர்கள் கேலி- கிண்டலால் பாதிக்கப்பட்டு இருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை டிரம்ப் அழைத்திருந்தார்.

தூங்கிய சிறுவன்

தூங்கிய சிறுவன்

பாராளுமன்றத்தில் டிரம்ப் தீவிரமாக உரை நிகழ்த்தி கொண்டு இருந்தார். ஆனால், அந்த சிறுவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. தனது இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.

இணையதளத்தில் வெளியானது:

இணையதளத்தில் வெளியானது:

இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பரவ விட்டு இது சம்பந்தமாக விமர்சனமும் செய்து இருக்கிறார்கள்.

கிண்டல் அடித்து விட்டனர்:

கிண்டல் அடித்து விட்டனர்:

டிரம்ப் உரையில் எதுவும் இல்லாததால் சிறுவன் தூங்கி விட்டான் எனவும், டிரம்ப் உரை தூங்குவதற்குத்தான் உதவும் என்று பலவாறு கிண்டலடித்து அந்த படத்துக்கு கருத்து கூறி தகவல் வெளியிட்டுள்ளனர்.

தூங்கியத்திற்காக பாராட்டு :

தூங்கியத்திற்காக பாராட்டு :

மேலும் டிரம்ப் உரையின் போது தூங்கியதற்கான அந்த சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த வி‌ஷயம் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.

வைரல் வீடியோ:

சிறுவன் டிரம்ப் உரையின் போது தூங்கியதால் தற்போது உலகம் முழுக்க பெரும் வைரலாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகின்றது. இதை மக்கள் அனைவரும் நகைச்சுவையுடன் பார்த்து வருகின்றனர். இது டிரம்பையும் சிரிக்க வைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Joshua Trump falls asleep during State of the Union : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X