Home
Social media

இப்படி ரிட்டர்ன் பண்ணிட்டியே டா:கார் திடருடனுக்கு "கர்மா" செய்த கொடூரம்.!

கடவுளுக்கு பயப்படாதவன் கூட கர்மா-க்கு பயப்பட தான் வேண்டும் என்று நம்மில் பலரும் இந்த வாக்கியத்தை பயன்படுத்தி இருப்போம்.

கடவுளுக்கு பயப்படாதவன் கூட கர்மா-க்கு பயப்பட தான் வேண்டும் என்று நம்மில் பலரும் இந்த வாக்கியத்தை பயன்படுத்தி இருப்போம். இன்றைய நாட்களில் கர்மா என்ற வார்த்தை கேளிக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி ரிட்டர்ன் பண்ணிட்டியே டா:கார் திடருடனுக்கு

கர்மா வீடியோஸ் என்ற பிரிவின் கீழ் யூடூப், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைத்தளங்களில் கர்மா வீடியோகள் வைரல் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.

ஆல் நடமாட்டம் இல்லாத விதத்தில் தனியாக நிற்கும் கார் ஒன்றை திருட முயற்சிக்கும் திருடனுக்கு நடந்த கர்மா சங்கடம் தான் இந்த வீடியோ பதிவில் பதிவாகி இருக்கிறது.

கார் நிற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் அங்கு நடந்த சம்பவம் ரெகார்ட் செய்யப்பட்டுள்ளது. கார் கதவை உடைத்து காரை திருட முடிவு செய்த திருடன் பக்கத்தில் கிடக்கும் பெரிய கருங்கல்லை எடுத்து காரின் கன்னியில் முழு பலத்துடன் எரிந்து விடுர்கிறான். கண்ணாடி உடைந்து காரை ஊட்டி செல்லலாம் என்று நினைத்த அவனுக்கு கர்மா நடத்தி வைத்தது வேறொன்று.

முழு பலத்துடன் கார் கண்ணாடியில் எறிந்த கருங்கல், கார் கண்ணாடியை உடைக்காமல் கண்ணாடியில் பட்டு திரும்ப அவன் மூஞ்சிக்கே ரிட்டர்ன் ஆகி அவன் பற்களையும் மார் எலும்புகளையும் பதம் பார்த்துவிட்டது.

அவன் மேல் ரிட்டர்ன் ஆனா கல் அடி தாங்காமல், வலியுடன் ஓடி மறைந்து விடுகிறான். என்னதான் சொன்னலும் கர்மா கர்மா தான். கர்மா என்ன செய்ய வேண்டும் என்று நினைத்ததோ அதே நடந்தது. பாத்து பிரண்ட்ஸ் கர்மா இஸ் வாட்சிங் யூ, சிசிடிவியும் தான்.

Best Mobiles in India

English summary
Instant karma viral video after would-be-thief attempts brazen vehicle theft : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X