உலகம் முழுக்க முடங்கிய வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: நெட்டிசன்களின் கலாய்.!
இந்நிலையில், இதுகுறித்து ஒரு சில சமூக வலைதளங்களில் இந்த பிரச்னை ஏற்பட்டபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து மரண கலாய் கலாய்துள்ளனர்.
உலகம் முழுக்கவும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் உள்ளிட்டவை அடியோடு சேவை முடங்கியுள்ளது. இதனால் இந்த சமூக வலைதளங்களில் நாம் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஒரு சில சமூக வலைதளங்களில் இந்த பிரச்னை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து மரண கலாய் கலாய்துள்ளனர்.
பேஸ்புக் நிறுவன பக்கத்தில் ஒரு பெரும்பாலானோர் படங்களை பதிவேற்றம் செய்ய முடியாததால், புலம்பியும் தவிர்த்து வருகின்றனர்.
டுவிட்டருக்கு படையெடுப்பு:
இந்நிலையில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் பக்கங்கள் முடங்கியதால், அவர்கள் தற்போது டுவிட்டரை நோக்கி படையெடுத்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.
பிரேக் டவுன் ஆன சமூக வலைதளம்:
தற்போது, இந்த சமூக வலைதளங்கள் பிரேக் டவுன் ஆகியுள்ளதால், அனைவரும் மிஸ்டர் பீன் போல நிம்மதியாக இருக்கலாம் என்று பதிவேற்றம் செய்துள்ளனர்.
டுவிட்டரை ஆ என்று பார்க்கின்றனர்:
தற்போது டுவிட்டர் மட்டும் எந்த தங்கு தடையும் இல்லாமல் இயங்குவதால், டுவிட்டர் முன்னணியில் இருக்கின்றது. இதனால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் டுவிட்டரை இது மட்டும் எப்படி நல்ல இயங்குகின்றது என ஆவென்று ஆச்சரியத்தோடு பார்கின்றனர்.
முடிந்தி ஓடிய டுவிட்டர்:
தற்போது டுவிட்டர் மட்டும் எந்த விதமான இடையூறும் இல்லாமல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்களை முந்தி வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. இதை சித்தரிக்கும் வீடியோ.
ஆதிகாலத்துக் சென்ற மக்கள்:
தற்போது, சமூக வலைதளங்கள் அடியோடு முடங்கியுள்ளதால், உலக மக்கள் அனைவரும் ஆடையில்லாமல் குளிர் காய விறகுகட்டைகளுடன் நெருப்பு மூட்டி நிம்மதியாக இப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்திற்கு வெளியே மக்கள்:
இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராமை விட்டு பொது வெளியேவதை போல் இந்த காட்சி இருக்கின்றது. இதற்கு மாற்றாக வேறு சமூக வலைதளத்தை பார்ப்பது போல் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications