டிவிட்டரில் பிரபலமாக இருக்கும் டாப் 10 இந்திய நட்சத்திரங்கள்!!!

|

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளன. உலக அளவில் நடக்கும் விஷியங்களை பற்றி விவாதிக்கும் களமாகவும் இது போன்ற சமூக வலைதளங்கள் உள்ளன. சமுதாயத்தில் நடக்கும் விஷியங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் இவைகள் பயன்படுகின்றன.

பிரபலங்களை பொறுத்த வரையில் பேஸ்புக்கை விட டிவிட்டரில் தான் தங்கள் கருத்துக்களை அதிகம் தெரிவிக்கின்றனர். உலக அளவில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் பேஸ்புக்கை விட டிவிட்டரை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். டிவிட்டரில் பிரபலமாக இருக்கும் டாப் 10 இந்திய நட்சத்திரங்கள் பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

@SrBachchan
61,19,617 followers

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான்

@iamsrk
47,94,659 followers

சல்மான் கான்

சல்மான் கான்


சல்மான் கான்

@BeingSalmanKhan
47,45,370 followers

அமீர்கான்

அமீர்கான்

அமீர்கான்

@aamir_khan
45,60,282 followers

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

@priyankachopra
45,06,909 followers

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

@deepikapadukone
40,55,173 followers

 ஹிரித்திக் ரோஷன்

ஹிரித்திக் ரோஷன்


ஹிரித்திக் ரோஷன்

@iHrithik
39,56,315 followers

 சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்


சச்சின் டெண்டுல்கர்

@sachin_rt
36,12,499 followers

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

@akshaykumar
33,06,675 followers

ஷாகித் கபூர்

ஷாகித் கபூர்

ஷாகித் கபூர்

@shahidkapoor
28,46,552 followers

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X