Home
Social media

72வது சுதந்திர தினத்தை அலங்கரித்த கூகுள் டூடுல்.!

இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் புதன் கிழமை கொண்டாப்படுகிறது. இதையொட்டி கூகுள் இணைய தேடலின் முகப்பு பக்கத்தில் இந்திய சின்னங்களை வைத்து வண்ணமயமான டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

By Rajivganth Gurusamy

இந்தியாவின் 72வது சுந்திர தினம் புதன் கிழமை கொண்டாப்பட்டது. இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அரசு, தனியார், பொது மக்கள் சார்பில் பல்வேறு இடங்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 72வது சுதந்திர தினத்தை அலங்கரித்த கூகுள் டூடுல்.!

இதையொட்டி கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பித்துள்ளது.

கூகுள்:

கூகுள்:

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு நாடு மற்றும் அன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து கூகுள் நிறுவனம் தனது முப்பு தேடலில் டூடுல் (சிறப்பு வரை படம்) வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவிக்கும்.

சுதந்திர தினம்:

சுதந்திர தினம்:

இந்நிலையில், இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் புதன் கிழமை கொண்டாப்படுகிறது. இதையொட்டி கூகுள் இணைய தேடலின் முகப்பு பக்கத்தில் இந்திய சின்னங்களை வைத்து வண்ணமயமான டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

வண்ணமயமான டூடுல்:

வண்ணமயமான டூடுல்:

டூடுலில் நமது நாட்டு தேசிய பறவையான மயில் நடுவிலும், தேசிய விலங்கான புலி வலது புறத்திலும், யானையும் இடது பக்கத்தின் ஓரத்திலும், பின்னணியில் சூரிய உதயனும், தேசிய மலரான அழகான தாமரை கீழ்புறத்தில் மலர்வது போன்ற ஓவியமும் இடம் பெற்றுள்ளது. அதன் கீழே கூகுள் என்று எழுதப்பட்டுள்ளது.

கூகுள் வரவேற்பு:

கூகுள் வரவேற்பு:

இந்திய சின்னங்களை வண்ணமயமாக ஓவியம் போல் வரைந்து இந்தியாவின் கலைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளதை இந்தியர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
India Independence Day Google celebrates with doodle inspired by India s truck art : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X