வெளிவந்தது புதிய மோடி பில்:மன்மோகன் சிங்கை விட குறைவாகச் செலவு செய்தார்.! அதிர்ச்சி தகவல்.!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகப்பூர்வமாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுவரை 443.4 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

|

பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகப்பூர்வமாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுவரை 443.4 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிவந்தது புதிய மோடி பில்:மன்மோகன் சிங்கை விட குறைவாகச் செலவு.!

தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

44 சர்வதேச பயணங்கள்

44 சர்வதேச பயணங்கள்

மன்மோகன் சிங்கிற்கு பின், பிரதமராகப் பதவி ஏற்ற நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 44 சர்வதேச பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். பிரதமர் பயணம் செய்த அணைத்து பயணங்களும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.443.4 கோடி விமான கட்டணம்

ரூ.443.4 கோடி விமான கட்டணம்

பிரதமர் மேற்கொண்ட அணைத்து பயணங்களுக்குச் சேர்த்து மொத்தமாக ரூ.443.4 கோடி கட்டணம் ஆகியுள்ளது என்று ஏர் இந்தியா நிறுவனம் பிரதமர் அலுவலகத்திற்கு பில் ரசீதை அனுப்பியுள்ளது. தற்பொழுது இந்த பில்லிற்கான தொகையை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் கட்டணமாக செலுத்தியுள்ளது.

50 சதவீதம் குறைவான செலவு

50 சதவீதம் குறைவான செலவு

நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தின் கட்டணங்கள், முந்தைய பிரதமர் மேற்கொண்ட பயணக் கட்டணத்தைவிட 50 சதவீதம் குறைவாக உள்ளதென்று இந்தியா அரசாங்கம் தற்பொழுது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

38 நாடுகளுக்கு ரூ.493.22 கோடி அதிர்ச்சி தகவல்

38 நாடுகளுக்கு ரூ.493.22 கோடி அதிர்ச்சி தகவல்

மன்மோகன் சிங் 38 நாடுகளுக்குப் பயணம் செய்து ரூ.493.22 கோடி செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேற்கொண்ட பயணங்களைக் காட்டிலும் நரேந்திர மோடி 6 நாடுகள் அதிகமாகப் பயணித்து ரூ.50 கோடி செலவைக் குறைத்துச் வெறும் ரூ.443.4 கோடி செலவழித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏர்டெல் ரூ.248 பிரீபெய்ட் திட்டம் அறிமுகம்: டேட்டா மற்றும் வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?

ஏர்டெல் ரூ.248 பிரீபெய்ட் திட்டம் அறிமுகம்: டேட்டா மற்றும் வேலிடிட்டி எத்தனை நாள் தெரியுமா?

ஏர்டெல் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஆண்டு பல்வேறு புதிய சேவைகளை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்கு ரூ.248 பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்த விலையில் ஏர்டெல் வழங்கும் பீரிபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.76 திட்டம்:

ஏர்டெல் ரூ.76 திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.76 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.26 டாக்டைம் வழங்குகிறது. பின்பு இந்த திட்த்தில் ரீசார்ஜ் செய்து கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் நிமிடத்திற்கு 60பைச வசூல் செய்கிறது ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் ரூ.178 பிரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.178 பிரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியம். மேலும் 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ்,ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்தடதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.495 திட்டம்:

ஏர்டெல் ரூ.495 திட்டம்:

ஏர்டெல் ரூ.495 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:

ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம்:

ஏர்டெல் வழங்கும், இந்த ரூ.597 ப்ரீபெய்ட் திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 6 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.இத்துடன் ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப் மூலம் நேரடி லைவ் டி.வி. மற்றும் உள்ளடக்கப் பயன்பாட்டினை இலவசமாகப் பெறலாம்.

ரூ.998 பிரீபெய்ட் திட்டம்:

ரூ.998 பிரீபெய்ட் திட்டம்:

இத்திட்டம் FUP வரம்பு இல்லாமல் இந்தியாவுக்குள் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் எஸ்.எம்.எஸ் சேவை புதுப்பிக்கப்படும். இத்துடன் மொத்தமாக இத்திட்டத்தில் 12 ஜிபி டேட்டா சேவையும் வழங்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்தத் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1,699 திட்டம்

ஏர்டெல் ரூ.1,699 திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.1,699 திட்டம் வோடபோனின் புதிய திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது, அதன்படி ஏர்டெல் ரூ.1,699 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Increased numbers of trips cheaper flights mark PM Modis travel bills : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X