Home
Social media

இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு கோடிகளில் வருமானம்: பிரியங்கா, கோலிக்கு ஜாக்பாட்.!

இன்ஸ்டா கிராமில் ஒரு போஸ்ட்க்கு 1.86 கோடி வருமானம் பார்ப்பதாக இந்தியா கிரிக்கெட் வீரர் விராட்கோலி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரிங்கா சோப்பரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இன்ஸ்டாகிராம

இன்ஸ்டா கிராமில் ஒரு போஸ்ட்க்கு 1.86 கோடி வருமானம் பார்ப்பதாக இந்தியா கிரிக்கெட் வீரர் விராட்கோலி, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரிங்கா சோப்பரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இன்ஸ்டா.போஸ்ட்க்கு கோடிகளில் வருமானம்- கோலி,பிரியாங்காவுக்கு ஜாக்பாட்!

இவர்கள் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்கள் வைத்துள்ளதால், இவர்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது. மேலும், உலக அளவில் இந்த அளவுக்கு வருமானத்தை அள்ளும் முக்கிய நபர்களாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

பட்டியலை வெளியிட்டது:

பட்டியலை வெளியிட்டது:

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்து இருப்பார்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது Hopperhq நிறுவனம். இந்தாண்டு வெளியிட்டுள்ளது. இதில் வீரர் விரட் கோலியும், பாலிவுட் நடிகை பிரங்கா சோப்பராவும் இடம் பிடித்துள்ளார்கள்.

விரத்கோலி இன்ஸ்டா பாலோவர்கள்:

விரத்கோலி இன்ஸ்டா பாலோவர்கள்:

இந்திய கேப்டன் விராட் கோலி தனது அபார திறமையாலும்,
ஃபிட்னஸ் விஷயங்களாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். தற்போதைய நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 38.2 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்.

பிரிங்காவின் இன்ஸ்டா பாலோவர்கள்:

பிரிங்காவின் இன்ஸ்டா பாலோவர்கள்:

போல பிரியங்கா சோப்ராவும் உலக அளவில் 43.4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் வைத்துள்ள ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்து, அவரவர்கள் வெளியிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.

முதலிடம் பிடித்தவர்:

முதலிடம் பிடித்தவர்:

இந்தப் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவின் மீடியா பிரபலம் கெய்லி ஜென்னருக்குக் கிடைத்திருக்கிறது. இவருடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 141 மில்லியன். ஒரு விளம்பரப் பதிவுக்கு இவர் பெறும் பணம் ரூ.8.7 கோடி.

பிரியங்கா வருமானம்:

பிரியங்கா சோப்ரா, பதிவிடும் ஒவ்வொரு விளம்பர போஸ்டுக்கும் $271,000 டாலர் (ரூ. 1.86 கோடி) பெறுகிறார். இதனால் இந்தப் பட்டியலில் இவருக்கு 19-வது இடம் கிடைத்திருக்கிறது.

கோலி வருமானம்:

விராட் கோலி அவர் பதிவிடும் ஒவ்வொரு விளம்பர போஸ்டுக்கும் $196,000 டாலர் (ரூ. 1.35கோடி) பெறுகிறார். இதனால் இந்தப் பட்டியலில் இவருக்குக் கிடைத்திருக்கும் இடம் 23. பிரியங்கா சோப்ரா பல ஸ்கின்கேர் பிராண்டு மற்றும் பியூட்டி பிராண்டுகளுடனும், விராட் கோலி பிரபலமான விளையாட்டு பிராண்டுகளுடனும் பார்ட்னர்ஷிப் வைத்து விளம்பர பதிவுகளை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Best Mobiles in India

English summary
Income in crores for Instagram post Priyanka, jackpot for Kohli : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X