Home
Social media

கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்- வைரல் வீடியோ.!

தாயின் கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. மேலும், குழந்தைகள் கருவிலே திருவுட

தாயின் கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கருப்பையில் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்- வைரல் வீடியோ.!


இது அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கின்றது. மேலும், குழந்தைகள் கருவிலே திருவுடையோராக இருப்பார்கள் என்று நம் புராணங்கள் கூறுவதும் தற்போது உண்மையாகியுள்ளது.

சீனா பெண்:

சீனாவை சேர்ந்த தாவோ (28). தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்தாண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

 சண்டை போட்ட சிசு:

சண்டை போட்ட சிசு:

வயிற்றியில் இருந்த இரட்டை குழந்தைகள் சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. இதை பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இணையதளத்தில் வெளியீடு :

இணையதளத்தில் வெளியீடு :

இதை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டார். இந்த காட்சியை கண்டு இணையதள வாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

2.5 மில்லியன் லைக்:

2.5 மில்லியன் லைக்:

இந்த வீடியோ காட்சியானது தற்போது 2.5 மில்லியன் லைக்ஸ் மற்றும் 80,000 கருத்துக்களை பெற்றுள்ளது.

குழந்தை பிறந்து விட்டது:

குழந்தை பிறந்து விட்டது:

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டது. அந்த பெண் விரும்பி சாப்பிடும் பழங்களான செர்ரி மற்றும் ஸ்டிராபெரி என்பனவற்றின் பெயரை தன்னுடைய மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Identical Twin Babies Shown on Ultrasound Fighting : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X