பேஸ்புக் கமெண்ட்டால் 7 நாளில் மணமுடித்த ஜோடி: சுவாரசியமான கதை.!
இந்த காலத்துல சும்மா கல்யாணம் பண்ணிக்கலானு சொன்னதுக்கு எல்லாமா மணம் முடிப்பாங்கனு நீங்க கேட்கலாம். இந்த இது உண்மையாக நடந்த கதையின் ஸ்சுவராசியத்தை பார்த்தால் நமக்கே மெய் சிலிரிக்கின்றது.
பேஸ்புக்கில் ஜாலியாக காமெண்ட் போட்டு 7 நாளில் மணம் முடித்த ஜோடி கதை தான். தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.

இந்த காலத்துல சும்மா கல்யாணம் பண்ணிக்கலானு சொன்னதுக்கு எல்லாமா மணம் முடிப்பாங்கனு நீங்க கேட்கலாம். இந்த இது உண்மையாக நடந்த கதையின் ஸ்சுவராசியத்தை பார்த்தால் நமக்கே மெய் சிலிரிக்கின்றது.

பேஸ்புக்கில் பெண் தேடல்:
இந்த மாப்பிள்ளை பயன் இருக்கானே அவன். சிடிம்மா அமெடு அறைகலன்கள் உருவாக்கும் தொழில்ல இருக்கிறான். அவனை திருமணம் பண்ணிக்க சொல்லி நண்பர்கள் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை போட சொல்லி இருக்காரங்க. பிறகு ஒரு விளம்பரத்தை அந்த மாப்பிளை பயன் தட்டி விட்டு இருக்கராப்படி.

ஒரு சிலர் தான் ஆர்வம்:
அந்த பயனுடைய விளம்பரத்தை பார்த்து ஒரு சிலர் தான் கம்மெண்ட் போட்டு இருக்காரங்க. அதுல ஒரு பெண்ணு சும்மா நச்சு இருந்து இருக்குது. உடனே நம்ம மாப்பிளை பயன் மெஸ்சேஞ்சர்ல சாட்டிங் பண்ணி இருக்காராப்படி.

500 கி.மீ தூரம் சென்று கல்யாணம்:
சில நிமிடங்கிளில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். மறுநாளே 500 கி.மீ தூரத்து இருக்க சோபிய போய் பாத்துட்டாருபா. முதல் சந்திப்பு உணவுகத்தில். இதுல ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு. யாரோ ஒரு மனிதனை பிடிச்சு போகும்னு கனவு கூட நினைச்சது இல்லையினு சோபி சொல்லறாப்படி.

மனைவியாக நினைத்துள்ளார்:
உன்னைய என்மனைவியாகவே நினைத்துவிட்டேன் என்று சோபி கிட்ட மாப்பிளை பயன் வெட்டு வெட்டி இருக்கராரு. உடனே சோபி வீட்டிற்கும் போயி இருக்காரு. அவங்க போனதீயும் உற்சாகமான வரவேற்பு. அது ஓட இல்லாம பெண்ணையும் கேட்டுள்ளார்.

திருமணம்:
பிறகு நமது மாப்பிள்ளை பயன் அமெடுவை பிடித்து விட்டதால், உற்றார் உறவினரை அழைத்து நிச்சியத்தாரம் நடத்தி, திருமணத்தையும் முடித்து விட்டனர். சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களிலே அமெடு ரொம்ப நல்ல மனிதன்னு சோபி சொல்லறாப்படி. நமக்கு எல்லாம் இந்த மாதிரி பொண்ணு கிடைப்பாள நினைச்சாதான் வயிறு எரியுது. இவ்வள நல்லா இருக்கனும் வாழ்த்துவோம்.!


Click it and Unblock the Notifications