பழிக்கு பழிவாங்கிய ஹைதராபாத் கொடூர கொலையின் பதற வைக்கும் வீடியோ.!

கடந்த 11 மாதங்களுக்கு முன் தனது மகனை கொன்றதுக்காக பழிக்கு பழிவாங்கும் விதமாக நடுநாட்டில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|

கடந்த 11 மாதங்களுக்கு முன் தனது மகனை கொன்றதுக்காக பழிக்கு பழிவாங்கும் விதமாக நடுநாட்டில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

பழிக்கு பழிவாங்கிய ஹைதராபாத் கொடூர  கொலையின் பதற வைக்கும்  வீடியோ.!

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது கொலையில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  டிசம்பரில் கொலை:

டிசம்பரில் கொலை:

ஹைதராபத்தில் உள்ள ராஜேந்திர நகரச் சேர்ந்தவர் மகேஷ் கௌட். இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி ஷம்சாபத் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் 24 வயதான ஜெரிகல்ல ரமேஷ் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு:

நீதிமன்றத்தில் வழக்கு:

உப்பர் ஹள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடக்கின்றது. இதில் ரமேஷ் ஆஜராகவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கொடூர கொலை:

அட்டாபூர் பகுதியில் பில்லர் எண் 140 அருகே ரமேடின வழிமறித்து மகேஷின் தந்தை லக்ஷ்மணன், மாமா கிஷன் கௌட் ஆகியோர் கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இரண்டு பேர் கைது:

இரண்டு பேர் கைது:

இந்த கொடூர கொலையில் தொடர்புடைய கணேஷின் தந்தையும், மாமாவையும் போலீசார் சிறிது நேரத்தில் கைது செய்து விட்டனர்.

தெலுங்கானவில்  மீண்டும் பரப்பு:

தெலுங்கானவில் மீண்டும் பரப்பு:

தெலுங்கானா நலுகொண்டாவை சேந்த தம்பதி பினரய் அம்ருதா சாதி மாறி திருமணம் செய்து கொண்டனர். கர்பமான நிலையில், அம்ருத மருத்துவனைக்கு வந்து கணவருடன் பரிசோதனை செய்து விட்டு வீடு திரும்புபோது, அம்ருதாவின் பெற்றோர் பின் தொடர்ந்து பினரயை கொலை செய்தனர்.

இதையடுத்து அம்ருதாவின் தந்தை, கூலிபடை யாட்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
horror scenes on hyderabad road as murder accused hacked to death : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X