சூப்பர் மேரியோ மூலம் காதலை வெளிப்படுத்திய வாலிபர்.!

Written By:

எதையும் வித்தியாசமாக அனுகினால் வெற்றி நிச்சயம் தான். இதற்கு மற்றும் ஓர் உதாராணம் தான் இந்த தொகுப்பு. முன்னதாக ப்ளிப்கார்ட் தளத்தில் பணியை எதிர்பார்த்து தன்னை விற்பதை போன்ற விளம்பர பக்கத்தை போலியாக உருவாக்கி இணையத்தில் உலவ விட்டதை இணைய வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது.

வித்தியாசமாக பணியை தேட முயற்சித்தவரை தொடர்ந்து இம்முறை வீடியோ கேம் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முயன்ற வாலிபர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவிட்டார்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
காதல்

1

ஷேன் பிர்கின்பைன் என்ற வாலிபர், பேம் எட்வார்ட்ஸ் என்ற தன் தோழியிடம் காதலை வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்திருக்கின்றது.

வீடியோ கேம்

2

இன்று காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு வித்தியாச அனுகுமுறைகளை கையாண்டு வரும் நிலையில் வீடியோ கேம் மூலம் உட்கார்ந்த இடத்தில் தன் காதலை முற்றிலும் வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார் ஷேன்.

சூப்பர் மேரியோ

3

அப்படியாக தன் காதிலியான பேம் எட்வார்ட்ஸ் இடம் சூப்பர் மேரியோ கேம் விளையாட கோரினார். அழைப்பை ஏற்று கேம் விளையாட துவங்கிய எட்வார்ட்ஸ் கேம் வழிமுறைகளை விளக்கி கொண்டிருந்தார்.

காதல்

4

சூப்பர் மேரியோ கேமின் இடையே தன்னை திருமனம் செய்து கொள்ள முடியுமா என்ற வாக்கியத்தை கேமில் வரும் சூழலிலுக்கு ஏற்ப எழுதி வைத்திருந்தார்.

விளையாட்டு

5

கேமினை விளையாடிய எட்வார்ட்ஸ் என்ன பதில் அளித்தார் என்பதை ஸ்லைடரின் கீழ் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Guy Proposes His Girlfriend Using Super Mario Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot