வைரல் ஆகிய சந்திரமுகி பாட்டி! என்ன செய்தார் இந்த வீடியோவில்!
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வாத்து ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், தற்பொழுது மூதாட்டி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பிரபலம் ஆகியிருக்கிறார். இவர் நடனமாடிய டிக்டாக் வீடியோ பதிவு சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகியுள்ளது.

திறமைகளை அடையாளம் காட்டு தளமாக டிக்டாக் செயலியை உலக முழுதும் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ தளத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் வரை பொழுதுபோக்கிற்காகவும், தங்களின் திறமையை வெளிப்படுத்தவும் டிக்டாக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடமாடும் பாடலிற்கு மூதாட்டி ஒருவர் நடமாடி, அந்த வீடியோவை டிக்டாக் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்ட இந்த வீடியோ சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
https://www.facebook.com/156501138178135/videos/2372025579720224/
குறுகிய காலத்தில் அதிக லைக்குகளை பெற்று, இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த மூதாட்டியின் அட்டகாசமான நடனத்தை நீங்களும் பார்த்து ஒரு லைக்கை போடுங்கள். இந்த டிக்டாக் தளத்தின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். இன்னும் சிலருக்குத் திரைப்படம் மற்றும் சின்னதிரையில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications